Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பானிபட் » ஈர்க்கும் இடங்கள்
  • 01பானிபட் அருங்காட்சியகம்

    பானிபட் அருங்காட்சியகம்

    ஹரியானா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட பானிபட் போர் நினைவு சங்கம், இந்நகரத்தில் நிகழ்ந்த மூன்று பானிபட் யுத்தங்கள் மற்றும் அவை இந்திய வரலாற்றின் ஒட்டு மொத்த வரலாற்றிலும் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்த நிகழ்வுகளை காட்சிப்படுத்தியுள்ள இடமாக இந்த அருங்காட்சியகம்...

    + மேலும் படிக்க
  • 02காபூலி பாக்

    முதல் பானிபட் யுத்தத்தில் இப்ராஹிம் லோடியை வீழ்த்திய வெற்றியைக் கொண்டாடும் விதமாக பாபர் உருவாக்கிய காபூலி பாக்-கில் தோட்டம், ஒரு மசூதி மற்றும் ஒரு குளம் ஆகியவை உள்ளன. அவர் தன்னுடைய மனைவி முஸ்ஸம்மாட் காபூலி பேகத்தின் நினைவாக இந்த தோட்டத்திற்கும், மசூதிக்கும்...

    + மேலும் படிக்க
  • 03கலா ஆம்ப்

    1761-ம் ஆண்டில் நடந்த மூன்றாவது பானிபட் யுத்தத்தில் அகமது ஷா அப்தாலியுடன் போரிட்ட மராத்தியர்களின் நினைவாக கலா ஆம்ப் கட்டப்பட்டது.

    இந்த போரில் மராத்திய படைகள் சதாசிவராவ் பாஹு, விஸ்வாஸ்ராவ் மற்றும் மஹதாஜி சிண்டே ஆகியோரால் வழிநடத்தப்பட்டன. இந்த யுத்தம் நடந்த...

    + மேலும் படிக்க
  • 04இப்ராஹிம் லோடியின் கல்லறை

    இப்ராஹிம் லோடியின் கல்லறை

    21 ஏப்ரல் 1526-ம் நாளில் பானிபட்டில் உள்ள சிறிய கிராமத்தில் இப்ராஹிம் லோடி, பாபருடன் முதல் பானிபட் யுத்தத்தில் போரிட்ட போது தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த யுத்தம் தான் இந்தியாவில் பீரங்கிப்படை, நெருப்பு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்ட...

    + மேலும் படிக்க
  • 05ஹெமுவின் சமாதி ஸ்தால்

    ஹெமுவின் சமாதி ஸ்தால்

    ஹெமு என்ற பெயரில் பிரபலமாக அழைக்கப்பட்டு வந்த ஹேம் சந்தர் ஹரியானாவின் ரேவாரி பகுதியில் வசித்தவர் ஆவார். அவர் தன்னுடைய  புத்தி சாதுர்யம், போர் தந்திரம் மற்றும் வீரத்தினால் சாம்ராட் ஹேம் சந்தர் விக்ரமாதித்யா என்ற பட்டத்துடன் அழைக்கப்பட்டார்.

    அவர்...

    + மேலும் படிக்க
  • 06சாலர் குஞ்ச் கேட்

    சாலர் குஞ்ச் கேட்

    சாலர் ஜங் கேட் என்ற பெயர் ஹைதராபாத் நிஜாமின் பிரதம அமைச்சராக இருந்த சாலர் ஜங் என்பவரின் நினைவிடமாகவே இந்த இடம் கட்டப்பட்டுள்ளது.

    பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவாளராக ஹைதராபாத் நிஜாம் இருந்ததால், அவருடைய பிரதம அமைச்சரான சாலர் ஜங்-கும் அரசரையே பின்பற்றி...

    + மேலும் படிக்க
  • 07தேவி கோவில்

    தேவி கோவில்

    8-ம் நூற்றாண்டில் மராத்திய ஆட்சியாளர் ஒருவரால் தேவி கோவில் கட்டப்பட்டது. இந்த பகுதியில் மராத்திய பாரம்பரியத்தை காட்டும் ஒப்பற்ற இடமாக இது உள்ளது.

    உள்ளூர் கடவுளுக்கான இந்த கோவில் ஒரு குளத்தின் கரையில் உள்ளது. பழமையான சிற்பங்களை கொண்டிருக்கும் இந்த கோவில்,...

    + மேலும் படிக்க
  • 08பு-அலி ஷா கலந்தர் கல்லறை

    பு-அலி ஷா கலந்தர் கல்லறை

    ஷையாக் ஷா புத்தீன் என்ற பெயரையுடைய பு-அலி ஷா கலந்தர் என்பவரின் நினைவாகவே பு-அலி ஷா கலந்தர் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இவருடைய தந்தை ஷையாக் பக்தார் உத்தீன் அந்த காலத்தில் மிகப்பெரிய துறவியாகவும், கல்வியாளராகவும் இருந்தவர் ஆவார்.

    கலந்தர் என்ற வார்த்தைக்கு...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue