Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பானிபட் » ஈர்க்கும் இடங்கள் » சாலர் குஞ்ச் கேட்

சாலர் குஞ்ச் கேட், பானிபட்

27

சாலர் ஜங் கேட் என்ற பெயர் ஹைதராபாத் நிஜாமின் பிரதம அமைச்சராக இருந்த சாலர் ஜங் என்பவரின் நினைவிடமாகவே இந்த இடம் கட்டப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவாளராக ஹைதராபாத் நிஜாம் இருந்ததால், அவருடைய பிரதம அமைச்சரான சாலர் ஜங்-கும் அரசரையே பின்பற்றி வந்தார்.

முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் வெடித்த போது இவர் நேரடியாக பிரிட்டிஷாருக்கு ஆதரவாக செயல்பட்டார். இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் ஹைதரபாத் அரசரின் இல்லத்தை தாக்க திட்டமிட்டதை கண்டறிந்த இவர், இந்த தகவலை அரசருக்கு உரிய நேரத்தில் தெரியப்படுத்தி அவரை காப்பாற்றியதோடு மட்டுமல்லாமல், அவர்கள் இந்திய வீரர்களை தோல்வியடையச் செய்யவும் காரணமாக இருந்தார்.

இவருக்கு 'சர்' என்ற வீரர் பட்டமும் மற்றும் சாலர் ஜங் என்ற பட்டமும் வழங்கப்பட்டது. இவர் சர் சாலர் ஜங் என்று முறைப்படி அழைக்கப்பட்டு வந்த போது, சாதாரண மக்கள் நவாப் சாஹிப் என்ற பெயரில் அழைத்து வந்தனர்.

இவருடைய ஆத்ம நண்பர் மற்றும் ஆதரவாளர்களில் ஒருவரான பைய்ஸ் நவாப் சதக் என்பவர் சாலர் ஜங் கேட் நினைவிடத்தை இவரின் நினைவாக கட்டினார். இது பானிபட் நகரத்தின் முக்கிய சாலையின் மையத்தில் அமைந்துள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue