பௌண்டா சாஹிப்பிலிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அஸான் ஏரி, இமாசலப் பிரதேச சுற்றுலாத் துறையால் உருவாக்கப்பட்ட அழகான ஏரியாகும்.
சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமான இடமான இந்த ஏரி, பயணிகளுக்கு வேக படகோட்டுதல், துடுப்பு படகோட்டுதல், கால்மிதி படகோட்டுதல், பாய்மர படகோட்டுதல் போன்ற பொழுதுபோக்கு வசதிகளை வழங்குகிறது.
பார்வையாளர்கள் இங்கு நீர் சறுக்கு மற்றும் மிதவை படகு முதலிய சாகச நீர் விளையாட்டுகளை அனுபவிக்கமுடியும்.



Click it and Unblock the Notifications