Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பட்டடக்கல் » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஜம்புலிங்கேஸ்வரர் கோயில்

    ஜம்புலிங்கேஸ்வரர் கோயில்

    ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் பட்டடக்கல் பகுதியில் ஒரு முக்கியமான யாத்ரீக ஸ்தலமாகும். இக்கோயிலில் நுழையும் பக்தர்கள் பார்வதி தேவி, சிவபெருமான  மற்றும் நந்தி சிலைகளை காணலாம்.

    இந்த கோயிலின் நகல் வடிவமான கடசித்தேஸ்வரர் கோயிலைப்போன்றே...

    + மேலும் படிக்க
  • 02விருபாக்‌ஷர் கோயில்

    விருபாக்‌ஷர் கோயில் 740ம் ஆண்டில் ராணி லோகமஹாதேவியால் (திரிலோக்யமஹாதேவி) கட்டப்பட்டுள்ளது. எட்டாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டுள்ள இந்த புராதன வடிவமைப்பு கர்நாடக மாநிலத்திலுள்ள சிறந்த பழமையான கோயில்களில் ஒன்றாக புகழ்பெற்றுள்ளது. மேலும் இந்த விருபாக்‌ஷர்...

    + மேலும் படிக்க
  • 04ஜெயின் கோயில்

    ஜெயின் கோயில்

    ஜைன நாராயணா என்று உள்ளூர் மக்களால் அறியப்படும் இந்த ஜைனக்கோயில் 9ம் நூற்றாண்டில் மன்யகேடா ராஷ்டிரகூடர்களால் கட்டப்பட்டுள்ளது. திராவிட சிற்பக்கலை பாணியில் அவர்கள் இந்த கோயிலை கட்டியுள்ளனர்.

    இந்த கோயில் கட்டமைப்பு மூன்று அடுக்குகலைக் கொண்ட ஒரு அடித்தள பீட...

    + மேலும் படிக்க
  • 05சங்கமேஷ்வரர் கோயில்

    சங்கமேஷ்வரர் கோயில்

    ஆதியில் விஜயேஷ்வரர் கோயில் என்று அழைக்கப்பட்ட இந்த சங்கமேஷ்வரர் கோயில் ஒரு முக்கியமான ஆன்மீகக் கோயிலாக பட்டடக்கல் ஸ்தலத்தில் அறியப்பட்டுள்ளது. இது 733ம் ஆண்டு சாளுக்கிய மன்னரான விஜாயாதித்ய சத்யாஷ்ரேயா’வால் கட்டப்பட்டுள்ளது.

    இந்த பிரதேசத்திலேயே...

    + மேலும் படிக்க
  • 06பாபநாத கோயில்

    பாபநாத கோயில்

    விருபாக்‌ஷா கோயில் வளாகத்திற்கு தெற்கே முக்தேஸ்வரர் எனும் கடவுளுக்காக இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கல்வெட்டு குறிப்புகளிலிருந்து இது 740 ம் ஆண்டு கட்டப்பட்டதாக அறியப்படுகிறது.

    உள் மண்டப வாயிலுக்கு அருகிலேயே நந்தி சிலை மற்றும் வீரபத்ரர்...

    + மேலும் படிக்க
  • 07மல்லிகார்ஜுனா கோயில்

    ஏழாம் நூற்றாண்டில் விக்கிரமாதித்ய மன்னரில் இரண்டாவது மனைவியாகிய திரிலோக்யமஹாதேவியால் இந்த புராதனமான கோயில் கட்டுவிக்கப்பட்டுள்ளது. பல்லவர்களை வெற்றி கொண்டதன் அடையாளமாக விருபாக்‌ஷ கோயிலை கட்டுவித்தபின் இந்த கோயிலையும் அவர் நிர்மாணித்ததாக அறியப்படுகிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 08கலகநாதர் கோயில்

    கலகநாதர் கோயில்

    எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கலகநாதர் கோயில் விருபாக்ஷர் கோயிலுக்கு வடக்கில் அமைந்துள்ளது. கோயிலுக்குள் நுழையும் பயணிகள் சுகநாசா மற்றும் நவரங்க மண்டபத்தையும் ஒரு சிவலிங்கத்தை கொண்டுள்ள கருவறையையும் காணலாம்.

    கருவறையை சுற்றி பிரகாரமும் அமைந்துள்ளது....

    + மேலும் படிக்க
  • 09கடசித்தேஷ்வரா கோயில்

    ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த கடசித்தேஷ்வரா கோயில் ஐந்து அடுக்குகளை கொண்ட ஒரு உயரமான பீடத்தின்மீது அமைந்துள்ளது. கையில் திரிசூலத்துடன் காட்சியளிக்கும் ஒரு அற்புதமான சிவன் சிலைக்காக இக்கோயில் பிரசித்தமாக அறியப்படுகிறது.

    இந்த கோயிலின் நகல் வடிவமே...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
01 Apr,Wed
Return On
02 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
01 Apr,Wed
Check Out
02 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
01 Apr,Wed
Return On
02 Apr,Thu