Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாண்டிச்சேரி » ஈர்க்கும் இடங்கள்
  • 01கிரேண்ட் மாஸ்க்,யானம்

    கிரேண்ட் மாஸ்க்

    முதன் முதல் 1848ஆம் ஆண்டு பிரெஞ்சு அரசாங்கத்தால் நன்கொடையாக கொடுக்கப்பட்ட இடத்தில் கிரேண்ட் மாஸ்க் கட்டப்பட்டது. பின்னர் பல முறை இந்த மசூதி மறுகட்டுமானம் செய்யப்பட்டது.

    1956ஆம் ஆண்டு முதல் முறையாக மறுகட்டுமானம் செய்யப்பட்டு, பின்னர் 1978ஆம் ஆண்டு...

    + மேலும் படிக்க
  • 02காரைக்கால் மணற் கடற்கரை,காரைக்கால்

    காரைக்கால் மணற் கடற்கரை

    தென் தமிழ் நாட்டில் உள்ள மிகச்சிறந்த கடற்கரைகளில் ஒன்றாக காரைக்காலின் மணல் கடற்கரை கருதப்படுகிறது. இன்னமும் சுரண்டப்படாமலிருக்கும் இந்த கடற்கரையில் தண்ணீரை விரும்புபவர்களுக்கேற்ற தனிமையும், அழகும் குடிகொண்டுள்ளது.

    இந்த கடற்கரைக்கு செல்லும் சாலையை...

    + மேலும் படிக்க
  • 03பாண்டிச்சேரி கடற்கரை,பாண்டிச்சேரி

    வீதி உலா கடற்கரை என்று அழைக்கப்படட பாண்டிச்சேரி கடற்கரை, பாண்டிச்சேரியின் முதன்மையான பார்வையிடங்களில் ஒன்றாகும். அரியான்குப்பம் பகுதியில் புதிய துறைமுகம் கட்டப்பட்ட பிறகு ஏற்பட்ட மண் அரிப்பின் காரணமாக ஒரு காலத்தில் அழகிய கடற்கரையாக இருந்த இதன் வாழ்க்கை முடிவுக்கு...

    + மேலும் படிக்க
  • 04காரைக்கால் அம்மையார் கோவில்,காரைக்கால்

    காரைக்கால் அம்மையார் கோவில்

    புகழ் பெற்ற பக்தி இயக்க பெண் துறவியான காரைக்கால் அம்மையாரை வழிபடுவதற்கான இடமாகவே காரைக்கால் அம்மையார் கோவில் உள்ளது. 63 நாயன்மார்களில் ஒரேயொரு பெண்பால் மனிதர் இவர் மட்டுமே.

    இந்த சிறிய, அழகிய கோவிலை 1929-ஆம் ஆண்டு கட்டியவர் மலையபெருமாள் பிள்ளை என்பவராவார்....

    + மேலும் படிக்க
  • 05தூய இருதய கிறிஸ்து தேவாலயம்,பாண்டிச்சேரி

    பாண்டிச்சேரியிலுள்ள புகழ் பெற்ற மற்றும் முக்கியமான தேவாலயங்களில் ஒன்று தூய இருதய கிறிஸ்து தேவாலயமாகும். கோதிக் கட்டிடக்கலையையொட்டிய வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்த தேவாலயம் வருடம் முழுவதும் பார்வையாளர்களை வர வைக்கும் இடமாகும்.

    இந்த தேவாலயத்தில் இருக்கும்...

    + மேலும் படிக்க
  • 06புனித ஆன்ஸ் கத்தோலிக்க தேவாலயம்,யானம்

    புனித ஆன்ஸ் கத்தோலிக்க தேவாலயம்

    புனித ஆன்ஸ் கத்தோலிக்க தேவாலயம் கத்தோலிக்க பிரெஞ்சு ஆட்சியாளர்களால் யானத்தில் 1846ஆம் ஆண்டு கட்டப்பட்டது, இதற்கு அடிக்கல் நாட்டியவர் அருட்தந்தை மைகேல் லெக்னம். எனினும், இந்த தேவாலயம் கட்டி முடிப்பதற்குள் அவர் காலமாகிவிட்டார்.

    அவர் நினைவாக இந்த தேவாலயத்தில்...

    + மேலும் படிக்க
  • 07அகாலகன்னு,காரைக்கால்

    அகாலகன்னு

    காரைக்கால் நகரத்திற்கு சுற்றுலா வரும் பயணிகள் இங்கிருந்து 9.4 கிமீ தொலைவில் அமைந்துள்ள முதன்மையான சுற்றுலா கிராமமான அகாலகன்னுவிற்கு வருவது நல்லதாகும்.

    காரைக்கால் மாவட்டத்தின் பெரிய கிராமங்களில் ஒன்றாக கருதப்படும் அகாலகன்னு, அதன் நீர் வேலைப்பாடுகள் மற்றும்...

    + மேலும் படிக்க
  • 08ராஜ் நிவாஸ்,பாண்டிச்சேரி

    தற்பொழுது ராஜ் நிவாஸ் என்பது பாண்டிச்சேரி அரசின் லெப்டினென்ட் ; கவர்னரின் அதிகாரப்பூர்வமான வசிப்பிடமாகும். ராஜ் நிவாஸ் என்றால் இந்தியில் அரசாங்கத்தின் வீடு என்று பொருளாகும்.ஒரு காலத்தில் பிரெஞ்சு ஆளுநராக இருந்த ஜோசப் பிரான்கோயிஸ் டூப்ளேவின் அதிகாரப்பூர்வ...

    + மேலும் படிக்க
  • 09சிவாலயம்,யானம்

    சிவாலயம்

    சிவாலயம் என்று அழைக்கப்படும் ஸ்ரீ ராஜராஜேஷ்வரா கோவில் யானத்தில் மிகவும் புகழ்பெற்ற வழிபாட்டு ஸ்தலம் ஆகும். கோரங்கி நதி என்று அழைக்கப்படும் அத்ரேயா கோதாவரி நதிக்கரையில் இக்கோவில் அமைந்து இருக்கிறது.

    இது 15ஆம் நூற்றாண்டில் சாளுக்கிய சாம்ராஜ்யத்தை சார்ந்த...

    + மேலும் படிக்க
  • 10மேல காசக்குடி,காரைக்கால்

    மேல காசக்குடி

    காரைக்கால் நகரத்திலிருந்து 7 கிமீ தொலைவில் இருக்கும் மேல காசக்குடி கிராமம் இம்மாவட்டத்தின் புகழ் பெற்ற  கிராமங்களில்  ஒன்றாகும். இந்த கிராமம் காரைக்கல்-நெடுங்காடு செல்லும் வழியில் அமைந்துள்ளது.

    12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வரதராஜ பெருமாள்...

    + மேலும் படிக்க
  • 11பிரெஞ்சு போர் நினைவுச்சின்னம்,பாண்டிச்சேரி

    முதல் உலகப் போரில் இறந்த பிரெஞ்சு வீரர்களின் நினைவாக பாண்டிச்சேரியில் கட்டப்பட்டுள்ள இடம் தான் பிரெஞ்சு போர் நினைவுச் சின்னமாகும். 1971-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நினைவுச் சின்னம், ஒவ்வொரு ஆண்டும், பாஸ்டில் தினமான ஜுலை 14-ம் நாள் (பிரெஞ்சுப் புரட்சி நடந்த நாள்)...

    + மேலும் படிக்க
  • 12தர்மாபுரம்,காரைக்கால்

    தர்மாபுரம்

    காரைக்கால் நகரத்திலிருந்து 1.8 கிமீ தொலைவில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இடம் தர்மாபுரம். தர்மாபுரத்தில் புகழ் பெற்ற ஸ்ரீ யாழ்முரிநதீஸ்வரர் கோவில் என்ற புனிதத்தலம் உள்ளது.

    இந்த இடத்திற்கு திருஞானசம்பந்தர் வருகை தந்து, இங்கு குடிகொண்டுள்ள ஸ்ரீ...

    + மேலும் படிக்க
  • 13தாவரவியல் பூங்கா மற்றும் மீன் காட்சியகம்,பாண்டிச்சேரி

    1826-ம் ஆண்டு சி.எஸ்.பெர்ரோடெட் என்பவரால் பாண்டிச்சேரி தாவரவியல் பூங்கா மற்றும் மீன் காட்சியகம் நிறுவப்பட்டது. இந்த பூங்காவில் இருக்கும் அரிய தாவர இனங்கள் அறிவியல் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை கவர்ந்து இழுப்பதாக உள்ளன.

    22 ஏக்கர் நிலப்பரப்பளவில்...

    + மேலும் படிக்க
  • 14கீழ காசக்குடி,காரைக்கால்

    கீழ காசக்குடி

    கீழ காசக்குடி காரைக்காலில் இருந்து 4 கிமீ தொலைவில் உள்ள இடமாகும். காரைக்கால் மாவட்டத்தின் வட பகுதியில் இருக்கும் இந்த இடம் அதன் வரலாற்று சின்னங்களுக்காக மிகவும் அறியப்படுகிறது.

    1879-ஆம் ஆண்டு எம்.ஜே.டெலாஃபான் என்பவர் இந்த கிராமத்தில் தான் புகழ் பெற்ற...

    + மேலும் படிக்க
  • 15பாண்டிச்சேரி அருங்காட்சியகம்,பாண்டிச்சேரி

    பாண்டிச்சேரி வருபவர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய இடமாக பாண்டிச்சேரி அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்திலுள்ள ஓவியக் காட்சிப் பகுதியில் சில சிற்பங்களும், அரிக்கமேடு பகுதிகளில் கண்டறியப்பட்ட ரோமானிய தொல்பொருள் சின்னங்களும் வைக்க்பட்டுள்ளன.

    ...
    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed