முகப்பு » சேரும் இடங்கள் » போர்பந்தர் » ஈர்க்கும் இடங்கள்
 • 01கீர்த்தி மந்திர்

  கீர்த்தி மந்திர்

  கீர்த்தி மந்திர், மஹாத்மா காந்தி அவதரித்த புனிதமான இடமாகும். மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி, போர்பந்திரில் உள்ள மூன்று தளங்களை உடைய கட்டிடமான புளூ ஹவேலியில், 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி பிறந்தார்.

  தற்போது இக்கட்டிடம், காந்தியின் வாழ்வைப் பற்றிய சில...

  + மேலும் படிக்க
 • 02ஹுஸூர் அரண்மனை

  ஹுஸூர் அரண்மனை

  ஹுஸூர் அரண்மனை, அரசுரிமை கொண்ட போர்பந்தர் மாநிலத்தின் கடைசி ஆட்சியாளராக விளங்கிய நட்வர்சிங்ஜி அவர்களால் கட்டப்பட்டுள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்ட இவ்வரண்மனை நகரின் மரைன் டிரைவ் கடற்கரைக்கு அருகாமையில் அமைந்துள்ளது.

  + மேலும் படிக்க
 • 03போர்பந்தர் பறவைகள் சரணாலயம்

  போர்பந்தர் பறவைகள் சரணாலயம்

  வழக்கமான சரணாலயங்களைப் போலல்லாமல், போர்பந்தர் பறவைகள் சரணாலயம் இயற்கையோடு இயைந்த சூழலில் பறவைகள் வாழும் ஒரு அற்புதமான இடமாகத் திகழ்கிறது.

  1988 ஆம் வருடத்தில் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இது, அழகிய பசுமையான மரங்கள் மற்றும் செடிகளால் சூழப்பட்ட ஒரு நீர்நிலையாகக்...

  + மேலும் படிக்க
 • 04பர்டா மலை வனவிலங்குகள் சரணாலயம்

  இந்த வசீகரமான வனவிலங்குகள் சரணாலயம், போர்பந்தர் மற்றும் ஜாம்நகர் ஆகிய இரு மாவட்டங்களுக்கிடையில் பங்கீடு செய்யப்பட்டுள்ளது.

  எனினும், போர்பந்தரிலிருந்து வெறும் 15 கி.மீ. தொலைவில் இந்த சரணாலயம் அமைந்திருப்பதனால், இது ஜாம்நகர் மாவட்டத்தைக் காட்டிலும்...

  + மேலும் படிக்க
 • 05போர்பந்தர் கடற்கரை

  “சௌபதி” என்ற பெயரில் பிரபலமாக அறியப்படும் போர்பந்தர் கடற்கரை, நகரின் மிகப் பிரபலமான சுற்றுலாத் தலமாகும். 2003 ஆம் ஆண்டில் மறுசீரமைக்கப்பட்ட இதில், சுற்றுலாப் பயணிகள் உட்கார்ந்தவாறு ஓய்வெடுக்கும் வகையில் இருக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  ...
  + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
23 Apr,Mon
Return On
24 Apr,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
23 Apr,Mon
Check Out
24 Apr,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
23 Apr,Mon
Return On
24 Apr,Tue