பிராக்பூரில் இருந்து 22 கிமீ தொலைவில் உள்ள தாதா சிபா கிராமத்தில் அமைந்துள்ள தாதா சிபா கோயில் பிரபலமான சுற்றுலா தலமாகும். கி.பி 1450 யில் கட்டப்பட்ட இந்த கோயில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. தண்ணீர் ஆலைகள், காங்க்ரா சுவர் சித்திரம் மற்றும் மினியேச்சர் சுவர் ஓவியங்கள் ஆகியவை இப்பகுதியின் கவர்ச்சிக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.



Click it and Unblock the Notifications