ராஜஸ்தானின் கலாச்சாரத்தை பற்றி தெரிந்துகொள்ள விரும்புவர்கள் புஷ்கர் கடைவீதியை ஒருமுறை வலம் வந்தால் போதும். இங்கு ராஜஸ்தானிய உடைகள், பொம்மைகள், பூவேலை செய்யப்பட்ட ஆடைகள், வளையல்கள் மற்றும் பாசிமணிகள், பித்தளை பாத்திரங்கள், ராஜஸ்தானிய கைவினைப் பொருட்கள் என்று பாரம்பரியத்தை பறைசாற்றும் அனைத்து பொருட்களும் கிடைக்கும்.
இந்த பாரம்பரிய பொருட்கள பெரும்பாலும் பார்மீர் மற்றும் ராஜஸ்தானின் பிற பகுதிகளிருந்தே புஷ்கர் நகருக்கு கொண்டு வரப்படுகின்றன.



Click it and Unblock the Notifications