வரஹா கோயில் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்தாலும் அப்தேஷ்வர் கோயிலை போன்றே இதுவும் முகலாய மன்னன் ஔரங்கஜிப்பால் முற்றிலுமாக இடித்து தகர்க்கப்பட்டுவிட்டது.
அதன் பிறகு இந்தக் கோயிலை 1727-ஆம் ஆண்டு ஜெய்ப்பூர் மகாராஜா இரண்டாம் சவாய் ஜெய் சிங் புதுப்பித்து கட்டினார். இந்தக் கோயிலின் நேர்த்தியான வடிவமைப்பும், விலைமதிப்பில்லா ஆபரணங்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும் கலையழகும் பயணிகளை வெகுவாக கவரும் அம்சங்கள்.



Click it and Unblock the Notifications