Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ராஜோவ்ரி » ஈர்க்கும் இடங்கள் » தன்னாமன்டி சாராய்

தன்னாமன்டி சாராய், ராஜோவ்ரி

5

ராஜோவ்ரியின் வடதிசையில் 24 கிமீ தொலைவில் பழைய முகலாய சாலையில் தன்னாமன்டி சாராய் அமைந்துள்ளது. ரத்தன் ஷா பீர் கணவாய் வழியாக காஷ்மீர் பள்ளத்தாக்கு செல்பவர்கள் நின்று செல்லும் பிரபலமான இடமாக தன்னாமன்டி சாராய் உள்ளது.

தன்னாமன்டி அங்குள்ள அழகிய மற்றும் தனித்தன்மையான அலங்கார சிற்பங்களுக்காக மிகவும் புகழ் பெற்ற இடமாகும். சுற்றுலாப் பயணிகள் இங்கு பார்க்கக் கூடிய இரண்டு மூடப்பட்ட பகுதிகளான 'ஆம் காஸா' மற்றும் செல்லுலார் நாற்கரப் பகுதி’ ஆகியவற்றைக் காண முடியும்.

இதன் முதல் தளத்தில் 36 அறைகளும், 2 செவ்வக தலான்களும் உள்ளன. சுற்றுலாப் பயணிகள் இந்த முதல் தளத்தை அடைந்த பின் அவை அவர்களை வளைவான மாடங்களையுடைய பண்ணைக்கு வழி நடத்திச் செல்வதை கண்டறிவார்கள்.

முதல் தளத்தில் உள்ள செவ்வக வடிவிலான தலான்களில் 3 அறைகள், 3 தனித்தனி திறப்புகளுடன் உள்ளன. தன்னாமன்டி சாராயின் கிழக்குப் பகுதியில் 3 பெரிய ஒன்றுக்கொன்று இணைந்துள்ள அறைகளை காணலாம்.

இந்த தலத்திற்கு அருகிலேயே தூண்களின் மேலாக அழகிய சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்ட சில பாவ்லிகளும் உள்ளன. மேலும், தன்னாமன்டி சாராயிலிருந்து 6-7 கிமீ தூரத்திலேயே உள்ள ஷதாரா சரீஃப் என்ற இடத்தை சுற்றிப் பார்க்கவும் சுற்றுலாப் பயணிகள் சென்று வரலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
13 Jun,Sat
Return On
14 Jun,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
13 Jun,Sat
Check Out
14 Jun,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
13 Jun,Sat
Return On
14 Jun,Sun