ரிஷிகேஷில் இருக்கும் திரிவேணி மலைக்கு அருகில் அமைந்திருக்கும் ரிஷிகுண்ட் புனிதமான குளமாகக் கருதப்படுகிறது. சன்னியாசி குப்ஸ் என்பவரின் பணிவில் மயங்கி யமுனை நதி அவருக்கு பரிசாக இந்த குளத்தை தன் நீரால் நிரப்பியதாகக் கூறப்படுகிறது.
பழமை வாய்ந்த ரகுநாத் கோவிலின் பிம்பத்தை பயணிகள் இந்த குளத்தில் காணலாம். புகழ்பெற்ற கோவில்களான லக்ஷ்மண கோவிலும், பாரத் கோவிலும் ரிஷிகுண்டத்திற்கு அருகில் அமைந்துள்ளன.



Click it and Unblock the Notifications