Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரொஹ்ரு » ஈர்க்கும் இடங்கள் » சிர்கோன் கிராமம்

சிர்கோன் கிராமம், ரொஹ்ரு

21

ரொஹ்ருவில் இருந்து 15கிமீ தொலைவில் அமைந்துள்ள சிர்கோன் கிராமம் குறிப்பிடத்தக்க சுற்றுலாதலங்களில் ஒன்றாகும். இந்த கிராமத்திற்கு அருகிலுள்ள மாண்டி, தாமரி, சீமா, திக்ரி மற்றும் சான்த்ஸு ஆகிய இடங்கள் மீன்பிடிப்புக்காக பெயர் பெற்ற இடங்களாகும்.

ரொஹ்ருவிற்கு அருகிலிருக்கும் லாரொட் சாகச விரும்பிகளுக்கு பிடித்த இடமாக இருக்கும். இந்த இடம் டாக்லெச் வழியாக சாரஹன் பகுதிக்கு மலையேற்றம் செய்யவும், தோட்ராவிலிருந்து நிச்சார் மற்றும் சாங்லா செல்வதற்காகவும் பெரிதும் உதவும் தளமாக இருக்கிறது.

இந்த பிராந்தியம் முழுமையும் அடர்த்தியான காடுகளாலும் புதர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் இந்த காட்டின் அழகு மேலும் அதிகரித்துள்ளது. இந்த பகுதியின் அருகில் அமைந்துள்ள சில பழமையான கோவில்கள் சுற்றுலாப் பயணிகள் பார்க்கத் தகுதியான இடங்களாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue