ரொஹ்ருவின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக, சிக்ரு தேவ்தா என்ற இந்து கடவுளுக்காக எழுப்பப்பட்டுள்ள சிக்ரு தேவ்தா கோவில் உள்ளது. நகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளதால் இந்த கோவிலை கண்டுபிடிப்பது மிகவும் எளிது.
இந்த கோவிலுக்கு வருடத்தின் அனைத்து நாட்களிலும் வந்து செல்லலாம் என்றாலும் பெரும் ஜனத்திரளான சுற்றுலாப் பயணிகள் இங்கே ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் கண்காட்சியின் போது வருவார்கள்.



Click it and Unblock the Notifications