டெஹ்ரியின் தெற்குப் பகுதியில் 40கிமீ தொலைவில் கைமூர் மலைகளிடையே அமைந்துள்ள இக்கோட்டை கடல் மட்டத்தில் இருந்து 1500மீ உயரத்தில் உள்ளது.
ஹரிச்சந்திராவின் மகனான ரோஹித்சவா என்பவரால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை இந்தியாவின் பழங்கால கோட்டைகளில் ஒன்றாகும், வீரம், பலம், ஆளுமையின் சின்னமாக இக்கோட்டை உயர்ந்து நிற்கிறது.
விநாயகர் கோவில், எலிஃபண்ட் கேட், ஹதியா போல் என்ற தொங்கு வீடு, ஐனா மகால், ஹஸ்ப் கான் முசோலியம், ஜம்மி மஸ்ஜித், திவான் - ஈ - காஸ், திவான் ஈ ஆம், ரோஹ்டஸான் கோவில், தேவி கோவில் போன்ற பல சுற்றுலா தளங்கள் உள்ளேயே அமைந்துள்ளன.



Click it and Unblock the Notifications