Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரோயிங் » ஈர்க்கும் இடங்கள் » ஹன்லி

ஹன்லி, ரோயிங்

16

ஹன்லி அருணாச்சலப் பிரதேசத்தின் அழகிய இயற்கைக் காட்சிகள் நிறைந்த நகரங்களுள் ஒன்றாகும். ரோயிங்கிலிருந்து சுமார் 90 கி.மீ. தொலைவில் உள்ள இந்த சிறிய ஊரை, இரண்டு மணி நேரம் பயணம் செய்து அடையலாம். ஹன்லி கடல் மட்டத்திலிருந்து சுமார் 8800 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இந்த பழமை நலங்கனிந்த நகரின் முக்கிய ஈர்ப்பாகத் திகழ்வது ஹன்லிக்கு அருகில் உள்ள குபன்லியின் குகைக் கோயிலே ஆகும். ரோயிங்கிலிருந்து ஹன்லி செல்லும் வழியில் தென்படும் அழகிய இயற்கைக் காட்சிகளை ரசிப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து குழுமுகின்றனர்.

கருந்தார் சாலைகளில் தொலைதூரப் பிரயாணம் மேற்கொள்ள விரும்புவோர்க்கு மூர்ச்சையடைய வைக்கக்கூடிய அழகு பொங்கும் இயற்கைக் காட்சிகள் நிறைந்த இந்த பள்ளத்தாக்கு, மிகவும் கிளர்ச்சியூட்டும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Sep,Wed
Check Out
10 Sep,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu