Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சஞ்சி » ஈர்க்கும் இடங்கள்
  • 01சஞ்சி ஸ்துபா

    சஞ்சியில் அமைந்திருக்கும் சஞ்சி ஸ்துபா ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும். இந்த ஸ்துபா போபாலிலிருந்து 46 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. மொத்தம் 3 சஞ்சி ஸ்துபாக்கள் உள்ளன. இந்த ஸ்துபாக்கள் நன்றாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

    சஞ்சி ஸ்துபா 1 மூன்றாவது...

    + மேலும் படிக்க
  • 02மிகப் பெரிய கிண்ணம்

    மிகப் பெரிய கிண்ணம்

    த கிரேட் பவல் என்று அழைக்கப்படும் ஒரு மிகப் பெரிய கிண்ணம் சஞ்சியில் அமைந்துள்ளது. இந்த கிண்ணம் மத்தியப்பிரதேசத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தளமாகக் கருதப்படுகிறது. புத்த சமய ஏடுகளில் இந்த பெரிய கிண்ணம் இடம் பெறுவதால், புத்த சமய மறுமலர்ச்சியின் தொட்டிலாக இந்த...

    + மேலும் படிக்க
  • 03அசோகத் தூண்

    அசோகத் தூண்

    சஞ்சியில் அமைந்திருக்கும் அசோகத் தூண் மத்தியப்பிரதேச மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற மிக முக்கிய சுற்றுலாத் தலமாகும். இந்த தூணின் உச்சியில் 4 சிங்கங்களின் சிலைகள் காணப்படுகின்றன.

    இந்த நான்கு சிங்கங்களும் முகமுகமாகப் பார்க்காமல், பின்புறமாக அமைந்திருக்கும்...

    + மேலும் படிக்க
  • 04சஞ்சி ஸ்துபாவின் நான்கு நுழைவாயில்கள்

    சஞ்சி ஸ்துபாவின் 4 நுழைவாயில்களின் உச்சியில் சிங்கங்களின் 4 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்துபாவைக் கட்டத் திட்டமிடும் போது அந்த திட்டத்தில் இந்த நுழைவாயில்கள் சேர்க்கப்படவில்லை.

    ஆனால் ஸ்துபாவைக் கட்டத் தொடங்கியவுடன் நுழைவாயில்களையும் சேர்த்துக்...

    + மேலும் படிக்க
  • 05சஞ்சி அருங்காட்சியகம்

    சஞ்சி அருங்காட்சியகம்

    சஞ்சி அருங்காட்சியகம், கிபி 1919ல் சர் ஜான் மார்ஷல் என்பவரால் தொடங்கப்பட்டது. தற்போது இந்த அருங்காட்சியகம் அதன் பழைய இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் மைய மண்டபத்தில் 4 பெரிய கேலரிகள் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த...

    + மேலும் படிக்க
  • 06புத்த விகாரா

    புத்த விகாரா

    புத்த சமய பண்பாட்டில், புத்த விகாரா, மிகவும் முக்கியமான மையமாகக் கருதப்படுகிறது. பொதுவாக புத்த துறவிகள் இந்த விகாராவில் தங்கி இருப்பர். இந்த புத்த விகாராவில் மர வேலைப்பாடுகளைப் பார்க்க முடியாது. அதோடு இந்த விகாராவில் புத்த துறவிகள் குழுவாக இணைந்து பல்வேறு பணிகளைச்...

    + மேலும் படிக்க
  • 07குப்த ஆலயம்

    குப்த ஆலயம்

    சஞ்சியில் இருக்கும் குப்த ஆலயம் உலகம் முழுவதிலும் இருக்கும் ஆலயங்களிலேய மிகவும் எளிமையான ஆலயம் என்று வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுகிறது. இந்த ஆலயம் இந்திய கட்டிடக்கலையின் அடிப்படையில் முறையாகக் கட்டப்பட்டிருக்கிறது. இந்த ஆலயம் சஞ்சிப் பகுதியையே அழகுபடுத்துகிறது...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue