திபெத்திய மர சிற்ப மையம் சாங்க்லாவின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று. இது சாங்க்லாவின் புற எல்லையில் இருக்கும் குங்கும பண்ணையின் அருகில் அமைந்து இருக்கிறது.
இந்த இடத்தின் கலை அம்சத்தை பிரதிபலிக்கும் அழகான கைவேலைப்பாட்டு சிற்ப பொருட்கள் இந்த இடத்தின் முக்கியமான அம்சமாகும். சாங்க்லாவின் நினைவுச் சின்னமாக பயணிகள் இவற்றை வாங்கிச் செல்லலாம்.



Click it and Unblock the Notifications