அன்னன்டேல் பசுமையான தேவதாரு மர காடுகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு அழகான சுற்றுலாத்தலமாகும். இந்த திறந்த வெளி பிரிட்டிஷ் மக்களை மகிழ்விக்க, ஓட்டப்பந்தயம், போலோ மற்றும் கிரிக்கெட் போன்றவற்றின் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தப்பட்டது.
சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கமான இந்த இடம், கடல் மட்டத்திலிருந்து 6227 அடி உயரத்தில் அமைந்துள்ளது மட்டுமல்லாமல் மனதை வசீகரிக்கும் இயற்கைக்காட்சிகளையும் வழங்குகிறது.



Click it and Unblock the Notifications