Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிம்லா » ஈர்க்கும் இடங்கள் » பனிச்சறுக்கு விளையாட்டு

பனிச்சறுக்கு விளையாட்டு, சிம்லா

83

பனிச்சறுக்கு விளையாட்டு சிம்லாவின் ஒரு புகழ்பெற்ற விளையாட்டாகும். நாட்டின் மிகப்பெரிய பனிச்சறுக்கு தளத்தை இந்த அழகான இடம் வழங்குகிறது. இங்குள்ள தரையில் இயற்கையாக பனி மூடப்பட்டிருக்கும் காலமான டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலம் இவ்விளையாட்டிற்கு ஏற்ற காலமாகும்.

சிம்லா பனிச்சறுக்குக்கழகம் (Shimla Ice Skating Club) ஏற்கனவே 75 வருடங்களை கடந்துவிட்டது. இந்த கழகம் குறுகிய கால மற்றும் ஒற்றை அமர்வு உறுப்பினர் அங்கத்தை (Single Session Membership) பார்வையாளர்களுக்கு வழங்குகிறது.

தரையில் உள்ள பனியைப்பொறுத்து காலையும் மாலையும் இரண்டு அமர்வுகளை இக்கழகம் ஏற்பாடு செய்கிறது. நகராட்சி கட்டிடம் பனிச்சறுக்கு சாத்திய சமிக்ஞைகளை வழங்கும் ஒரு தொங்கு பலூனைக்கொண்டுள்ளது. ஒவ்வொரு குளிர் காலத்திலும் பனியானது உருவாகும் போது சிம்லாவில் ஒரு பனிச்சறுக்கு திருவிழா நடைபெறும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue