Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிம்லா » ஈர்க்கும் இடங்கள் » பாட்டர் ஹில்

பாட்டர் ஹில், சிம்லா

83

பாட்டர் ஹில் சம்மர் மலையை விட்டு 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இயற்கை அழகால் அலங்கரிக்கப்பட்ட இந்த இடம் மனதை மயக்கும் ஒரு சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.

பார்வையாளர்கள் இங்கு இயற்கையான சுற்றுப்புற சூழலைக்கொண்ட ஒரு பூங்காவைப்பார்க்க முடியும். கேம்ப் பாட்டர் ஹில் எனப்படும் ஒய்வு விடுதி  மலையேறுதல், பாறையேறுதல் மற்றும் ராப்பெலிங்(rappelling) போன்ற சாகச செயல்களை நியாயமான விலையில் பார்வையாளர்கள் அனுபவிக்க வழங்குகிறது. பறவை கவனித்தல்(bird watching) என்பதும் இங்கு விசேஷமான செயலாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
12 Jun,Fri
Return On
13 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
12 Jun,Fri
Check Out
13 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
12 Jun,Fri
Return On
13 Jun,Sat