கடல் மட்டத்திலிருந்து 1283 மீட்டர் உயரத்திலுள்ள சம்மர் ஹில், சிம்லா ரயில் பாதையில் அமைந்துள்ளது. இந்த அழகான மற்றும் அமைதியான சூழலில் பார்வையாளர்கள் இனிமையான நடைப்பயணத்தை மேற்கொள்ளலாம்.
இந்த குன்றின் மீது மானர்வில்லி விடுதி மற்றும் ஹிமாச்சல பிரதேச பல்கலைக்கழகம் உள்ளது. பைன் மற்றும் தேவதாரு மரங்கள் சூழ்ந்துள்ள இந்த இடமானது இயற்கை ஆர்வலர்களை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது.



Click it and Unblock the Notifications