டவுன் ஹால், சிம்லா

1910 ல் கட்டப்பட்ட டவுன் ஹால் சிம்லா நகரத்தின் ஒரு புகழ்பெற்ற புராதனமான கட்டிடம் ஆகும். தற்போது இந்த கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு நகராட்சி அலுவலகமாக இயங்கி வருகிறது. மால் ரோட்டில் அமைந்துள்ள இது காலனித்துவ கட்டிடக்கலையின் வசீகரமான பாணியை பிரதிபலிக்கிறது.

Please Wait while comments are loading...