ஷோஜா பகுதியில் ஜலோரி பாஸ் மலைப்பாதையிலிருந்து 5 கி.மீ தூரத்தில் இந்த செரோல்ஸார் ஏரி அமைந்துள்ளது. முக்கிய ஆன்மீகத்தலமான பூதி நாகின் கோயில் இந்த ஏரிக்கு அருகில் அமைந்துள்ளது.
100 மகன்களை கொண்டுள்ள தெய்வமாக கருதப்படும் பூதி நாகின் இப்பிரதேசத்தை காக்கும் காவல் தெய்வமாக வணங்கப்படுகிறது. செரோல்ஸார் ஏரியை சுற்றிலும் ஓக் மரங்கள் நிறைந்த அடர் வனப்பகுதி காணப்படுகிறது.



Click it and Unblock the Notifications