Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிக்கிம் » ஈர்க்கும் இடங்கள்
  • 01ரும்தேக் மடம்,ரும்தேக்

    ரும்தேக்கிலுள்ள ரும்தேக் மடம் கா=ங்டாக்கிலிருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த மடம் திபெத்திய புத்த மதத்தினரின் சமயஞ்சார்ந்த தலங்களில் ஒன்றாகும். இதனை தர்ம சக்ர மையம் என்றும் அழைப்பர்.

    இந்த மடம் கடல் மட்டத்திலிருந்து 5800 அடி உயரத்தில் காங்டாக் நகரை...

    + மேலும் படிக்க
  • 02ஷின்பா ரோடோடென்ட்ரான் சரணாலயம்,யும்தாங்

    யும்தாங் பள்ளத்தாக்கிற்கு நீங்கள் செல்ல நேர்ந்தால், கண்டிப்பாக ஷின்பா ரோடோடென்ட்ரான் மலர் பூங்காவை பார்த்து வரவேண்டும். இயற்கை அழகு கொண்ட இந்த மலர் பூங்கா, கடல் மட்டத்திலிருந்து வடக்கு சிக்கிமின் 3048 முதல் 4575 மீ உயரத்திற்கிடையே யும்தாங்க் பள்ளத்தாக்கில்...

    + மேலும் படிக்க
  • 03குர்டொங்மார் ஏரி,லாச்சென்

    லாச்சென் சென்றால் தவறாமல் இந்த ஏரியை காண வேண்டும்.  இந்த ஏரி கடல் மட்டத்திலிருந்து 5,210 மீ உயரத்தில் அமைந்துள்ள உலகில் மிக உயர நீர் நிலைகளுள் ஒன்றாகும்.

    வட சிக்கிம் மாகாணத்தில் அமைந்துள்ள இவ்விடம் தென் சீனா எல்லையிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில்...

    + மேலும் படிக்க
  • 04கக்யு மடம்,உத்தரே

    கக்யு மடம்

    உத்தரே பகுதியில் இருக்கும் கக்யு மடம், மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகிறது. இந்த மடம் இயற்கை அழகை அள்ளித் தெளிக்கும் மிக முக்கிய இடமாக விளங்குகிறது.

    இந்த இடத்திலிருந்து டென்டாம் பூங்கா மற்றும் அதன் அருகில் பாய்ந்தோடும் அழகிய ஆறு ஆகியவற்றின் காட்சியை...

    + மேலும் படிக்க
  • 05கஞ்சன்ஜங்கா நேஷனல் பார்க்,கஞ்சன்ஜங்கா

    கஞ்சன்ஜங்கா நேஷனல் பார்க்

    கஞ்சன்ஜங்கா நேஷனல் பார்க் எனும் இந்த தேசியப்பூங்கா 1977ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிக்கிம் மாநிலத்தின் மிகப்பெரிய தேசியப்பூங்காவான இது 850 ச.கி.மீ பரப்பளவில் வடக்கு சிக்கிம் மாவட்டத்தில் பரந்துள்ளது.

    இது வடக்கில் டெண்ட் பீக் சிகரத்தையும் கிழக்கில்...

    + மேலும் படிக்க
  • 06ரின்சென்போங் மடம்,ரின்சென்போங்

    ரின்சென்போங்கில் மிக முக்கிய இடமாக விளங்குகிறது ரின்சென்போங் மடம். அடிபுத்தா என்றழைக்கப்படும் ஒரு அழகிய மிகப் பெரிய புத்தர் சிலை இந்த மடத்தினுள் உள்ளது.

    + மேலும் படிக்க
  • 07ரங்கிட் வாட்டர் வேல்டு,லெக்சிப்

    ரங்கிட் வாட்டர் வேல்டு

    சிக்கிமின் மிகச் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றான ரங்கிட் வாட்டர் வேல்டு சாகசத்தை விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு ஆச்சரியங்களை காட்டும் இடமாகும். ரங்கிட் அணைக்கட்டிலிருந்து வெளியேறும் தண்ணீர் நிரம்பிய ஏரியைக் கொண்டு, அழகிய சுற்றுச் சூழலில் இந்த இடம்...

    + மேலும் படிக்க
  • 08துப்டி மடம்,யூக்சோம்

    துப்டி மடம்

    துப்டி மடம் தான் சிக்கிமில் அமைந்துள்ள முதல் மற்றும் பழமையான மடம். 1701 ஆம் ஆண்டு கட்டபட்ட இந்த மடம் ந்யிங்மா செக்டை சேர்ந்த திபெத்திய மடமாகும்.

    சோக்யல்களால் கட்டப்பட்ட இந்த மடம் புத்த மத புனித ஸ்தலங்களின் மண்டலத்தை சேர்ந்தது. மலை மீது அமைந்துள்ள இந்த...

    + மேலும் படிக்க
  • 09லம்பொக்ஹரி ஏரி,அரிடார்

    லம்பொக்ஹரி ஏரி

    `ரினொக்' அருகே அமைந்துள்ள லம்பொக்ஹரி ஏரியை, காங்டாகிலிருந்து அடைய மூன்று மணி நேரம் ஆகும். அமைதியான இந்த ஏரியின் கரையில் ஒரு இரவு அல்லது இரண்டு இரவுகள் தங்க விரும்புபவர்களுக்கு தேவையான வசதிகள் உள்ளன.

    அவர்கள் இங்குள்ள ட்ரெக்கர்களின் குடிசைகள் அல்லது அருகில்...

    + மேலும் படிக்க
  • 10லாசுங்க் மடாலயம்,லாசுங்க்

    லாசுங்கில் உள்ள,  லாசுங்க் மடலயம், இச்சிறிய நகரத்தில் உள்ள பிரபலமான மற்றும் புனிதமான வழிபாட்டு தலம் ஆகும். இது லாசுங்க் மற்றும் லாசென் ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில், கடல் மட்டத்திலிருந்து 12,000 அடி உயரத்தில் உள்ளது.`நங்க்மா புத்த  கோம்பா', என்ற பெயரில்...

    + மேலும் படிக்க
  • 11புனித பாறை,சுங்க்தாங்க்

    புனித பாறை

    'புனித பாறை ' சுங்க்தாங்க்கில் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான இடம் ஆகும். இந்த பாறை, குரு பத்மசம்பவருடன் தொடர்புடையது. அவர் இங்கு தங்கி ஓய்வெடுத்ததாக நம்பப்படுகிறது.

    அவருடைய பாதம் பதிந்துள்ள இந்த பாறையை பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதுகின்றனர். ...

    + மேலும் படிக்க
  • 12புத்தர் பார்க் (சாக்யமுனி திட்டம்),ரவங்க்லா

    கெளதம புத்தரின் 2550-வது பிறந்த நாளின் நினைவாக 2006-ஆம் ஆண்டு ராம்போங்கினைச் சேர்ந்த பூர்வீக மக்களால் கட்டப்பட்ட புனித இடம்தான் இந்த புத்தர் பார்க். புத்தரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கென இங்கு புத்தர் சிலை கட்டப்பட்டது.

    ரவங்க்லாவிற்கு சுற்றுலா வருவோரையும்...

    + மேலும் படிக்க
  • 13சிங்ஹிக்,மங்கன்

    சிங்ஹிக்

    மங்கனில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள சிறு கிராமம் தான் சிங்ஹிக். 5200 அடி உயரத்தில் அமர்ந்து கொண்டிருக்கும் இந்த கிராமத்திலிருந்து பிரமிக்கத்தக்க வகையில் காட்சியளிக்கும் கஞ்ஜன்ஜங்கா மற்றும் சினியோட்சு மலை ஆகியவற்றைக் காண முடியும்.

    மேலும், இந்த...

    + மேலும் படிக்க
  • 14சம்த்ருப்சே குன்று,நம்ச்சி

    சிக்கிமிலுள்ள சுற்றுலாத்தலங்களுள்  சம்த்ருப்சே குன்று மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. பூட்டியா மொழியில், சம்த்ருப்சே என்றால், விரும்பியதை நிறைவேற்றும் குன்று என்று பொருள்.எனவே ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இங்கு புனித யாத்திரை வருகிறார்கள்.

    தென் சிக்கிம்...

    + மேலும் படிக்க
  • 15சங்காசோய்லிங் மடாலயம்,பெல்லிங்

    சங்காசோய்லிங் மடாலயம்

    மலை மீது அமைந்திருக்கும் சங்காசோய்லிங் மடாலயததிற்கு அடர்ந்த கானகத்தில் 4 கிமீ நடை பயணம் செய்து அடைய முடியும். இந்த மடாலயம் 17-ம் நூற்றாண்டில் லாட்சன் கெம்போ லாமாவினால் கட்டப்பட்டது.

    இந்த மடாலயம் இரகசிய உச்சாடனங்களுக்காக மிகவும் அறியப்பட்டிருக்கிறது. பல...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Fri
Check Out
20 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat

Near by City