Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிர்ஸா » ஈர்க்கும் இடங்கள்
  • 01தேரா சாச்சா சௌடா (ஷாபுர் பேகு)

    தேரா சாச்சா சௌடா (ஷாபுர் பேகு)

    தேரா சாச்சா சௌடா அல்லது உண்மைச் செயல்பாடுகளை நம்பும் மக்கள் உள்ள இடமாக சிர்ஸாவிலுள்ள பேகு சாலையின், ஷாபுர் பேகு பகுதி உள்ளது. 1948-ல் இதனை உருவாக்கி ஷ மஸ்தானாவின் இயற்பெயர் கெமாமல் ஆகும்.

    மிகவும் தீவிர மதவாதியான இவர், உலக இன்பங்களை முற்றிலும்...

    + மேலும் படிக்க
  • 02தாரா பாபா குடியா

    தாரா பாபா குடியா

    தாரா பாபா குடியா என்பது ஒரு பெரிய அழகிய கோவில் வளாகமாகும். ஸ்ரீ தாரா பாபாவின் நினைவாக கட்டப்பட்ட இந்த இடம், சிர்ஸாவில் இருந்து 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

    இந்த குடியாவில் கோவில்கள், நீர்த் தேக்கம் மற்றும் சிவபெருமான் திரிசூலத்தை ஏந்தியவண்ணம் இருக்கும்...

    + மேலும் படிக்க
  • 03தேரா பாபா சர்சாய் நாத்

    தேரா பாபா சர்சாய் நாத்

    நாத் பிரிவினர் அவர்கள் சிவ பெருமானின் மீது கொண்டுள்ள பக்திக்காக அறியப்படுபவர்களாவர். அவர்கள் தங்கியிருந்த இடங்களில் தேரா என்ற வசிப்பிடங்களை மற்றும் கோவில்களை கட்டினார்கள்.

    அந்த வகையில் அவர்கள் 13-ம் நூற்றாண்டில் கோவில் கட்டிய இடம் தான் சிர்ஸாவில்...

    + மேலும் படிக்க
  • 04குரு கோபிந்த் சிங் குருத்துவாரா, கேரா (டாப்வாலி தாலுகா)

    குரு கோபிந்த் சிங் குருத்துவாரா, கேரா (டாப்வாலி தாலுகா)

    கடவுளின் இல்லமான குருத்துவாராவை பார்க்கும் போது, சீக்கியர்கள் மட்டுமல்லாமல் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களும் கூட மிகுந்த மரியாதையை அளிக்கின்றனர். இந்த குருத்துவாராவிற்கு ஒருமுறை வந்து, புனித குரு கிரந்த் சாஹிப்பின் முன் மண்டியிட்டு வணங்குவதன் மூலம் பக்தர்கள்...

    + மேலும் படிக்க
  • 05அனுமான் கோவில் (ராம் நக்ரியா)

    அனுமான் கோவில் (ராம் நக்ரியா)

    ஸ்ரீ இராமர் அனுமானின் இதயத்தில் உள்ளதால், கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் அனுமான் உள்ளார். இவர் எளிமையானவர்கள் மற்றும் கீழ்நிலையில் உள்ளவர்களைக் காக்கும் சக்தி மிகுந்த கடவுளாவார். அனுமான் சாலிஸா உச்சாடனங்களை சொல்லி பிரார்த்தனை செய்பவர்களுக்கு இவர் உடனடியாக உதவி...

    + மேலும் படிக்க
  • 06ராம் தேவ் மந்திர், காக்டானா (சிர்ஸா தாலுகா)

    ராம் தேவ் மந்திர், காக்டானா (சிர்ஸா தாலுகா)

    ராம்டியோ பீர் அல்லது ராம்ஷா பீர் என்று அழைக்கப்படும் பாபா ராம் தேவ்ஜி இந்தியாவின் சில மாநிலங்களில் குறிப்பாக இராஜஸ்தானிலும் மற்றும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலும் கடவுளாக வணங்கப்படுபவராவார்.

    இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள் மற்றும் முஸ்லீம்கள் என எந்த...

    + மேலும் படிக்க
  • 07ராதா ஸ்வாமி சத்சங் கார் (சிக்கந்தர் பூர்)

    'ராதா ஸ்வாமி' என்ற வார்த்தைக்கு ஆழ்ந்த தெய்வீக பொருள் உள்ளது. அதன் படி, ராதா என்பது மனிதரில் உள்ள தெய்வீக தன்மையாகவும் மற்றும் கடவுளின் உண்மையாகவும் உள்ளது.

    ராதா ஸ்வாமி சத்சங் கார் என்றால் மனித ஆன்மா கடவுளை உணருவதற்காக புனித தெய்வீக குருவானவர்கள் உரை...

    + மேலும் படிக்க
  • 08தேரா ஜீவன் நகர்

    தேரா ஜீவன் நகர்

    சிர்ஸா நகரத்தின் கிழக்கே 30 கிமீ தொலைவில் தேரா ஜீவன் நகர் அமைந்துள்ளது. இது நாம்தாரி இனத்தவரின் முக்கியமான மதத்தலங்களில் ஒன்றாகும்.

    குருவிடமிருந்து 'நாம்', மந்திரம் அல்லது தெய்வீக உச்சாடனங்களைப்  பெற்றவர்களும், குருவின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு...

    + மேலும் படிக்க
  • 09புனித பாபா பிஹாரி சமாதி

    புனித பாபா பிஹாரி சமாதி

    பொதுவாகவே துறவிகளுக்கான சமாதிகள் சதுரம் அல்லது செவ்வக வடிவிலான மேடைகளில் அமைக்கப்படும். கற்கள் அல்லது செங்கலால் கட்டப்படும் சமாதிகளில் அந்த துறவியின் ஆன்மாவிற்கு சொந்தமான மீதமுள்ள சாம்பல் வைக்கப்படும்.

    மேலும், அவர்களின் புகைப்படங்கள் அல்லது கல்வெட்டுகள்...

    + மேலும் படிக்க
  • 10தேரா சூஃபி புனித பாபா பூமான்

    தேரா சூஃபி புனித பாபா பூமான்

    இந்த பெயரின் விளக்கப்படி தேரா அல்லது வசிப்பிடமான இந்த கட்டிடம் சூஃபி துறவியான பாபா பூமானின் நினைவாக கட்டப்பட்ட இடமாகும்.

    இது ஹரியானாவின் சிர்ஸா மாவட்டத்திலுள்ள சங்கார் சதானில் அமைந்துள்ளது. பாபா பூமான் காம்போஜ் குடும்பத்தில் பிறந்ததால், இவரைப்...

    + மேலும் படிக்க
  • 11அகழ்வாய்வு தலங்கள்

    அகழ்வாய்வு தலங்கள்

    கக்கார் பள்ளத்தாக்கில் உள்ள வரலாறு மற்றும் கலாச்சார பாரம்பரியம் மிக்க இடங்களின் சொர்க்கமாக சிர்ஸாவும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் உள்ளன. 1967 மற்றும் 1968-ம் ஆண்டுகளில் கக்கார் நதிக்கு அருகில் 54 இடங்களில் இந்திய தொல்லியல் நிறுவனம் அகழ்வாய்வு செய்து...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue