Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சோனமார்க் » ஈர்க்கும் இடங்கள் » கங்காபல் ஏரி

கங்காபல் ஏரி, சோனமார்க்

56

கடல் மட்டத்திலிருந்து 3570 மீ உயரத்தில் இருக்கும் கங்காபல் ஏரி, ஹரமுக் மலையடிவாரத்தில் அமைந்திருக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஹரமுக் சிகரம் உயர்ந்த சிகரமாக கருதப்படுகிறது.

கங்காபல் ஏரி 2.5 கிமீ நீளமும் 1 கிமீ அகலமும் கொண்டுள்ளது. ஜீலம் நதியிலிருந்து இந்த ஏரிக்கு தண்ணீர் வருகிறது. கங்காபல் ஏரியில் ஏராளமான பனிக்கட்டிகள் நிறைந்திருக்கும்.

இந்த ஏரி, நுந்தகோல் ஏரி வழியாகச் சென்று இறுதியில் நல்ல சிந்து ஆற்றில் கலக்கிறது. கங்கபால் ஏரி மீன் பிடித்து இன்புற ஒரு ஏற்ற தலமாக அமைந்துள்ளது.

இந்த பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் ஆண்டு கண்காட்சி நடைபெறும். காஷ்மீரிய இந்துக்களால் இந்த கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த கண்காட்சி ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும் என்று நம்பலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue