Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சோன்டா » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஸ்வர்ணவல்லி மடம்

    ஸ்வர்ணவல்லி மடம்

    சோன்டாவுக்கு விஜயம் செய்யும் பயணிகள் இந்த ஸ்வர்ணவல்லி மடம் அல்லது ஹொன்னவல்லி மடம் என்று அறியப்படும்  ஆன்மீக மையத்திற்கும் நேரம் இருப்பின் விஜயம் செய்யலாம். அருள்மிகு பாஸ்கரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளால் துவங்கப்பட்ட இந்த மடம் அத்வைத தத்துவ மரபின் ஸ்தாபித குருவான...

    + மேலும் படிக்க
  • 02முட்டினகரே வெங்கடரமணா கோயில்

    முட்டினகரே வெங்கடரமணா கோயில்

    சோண்டா வரும் பயணிகள் கண்டிப்பாக முட்டினகரே ஏரிக்கு அருகில் உள்ள முட்டினகரே வெங்கடரமணா கோயிலுக்கு செல்ல வேண்டும். 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயில், விஜயநகர காலத்திய கட்டிடக் கலையின் சாட்சியாக நின்றுகொண்டிருக்கிறது.

    + மேலும் படிக்க
  • 03ஷிவகங்கா நீர்வீழ்ச்சி

    ஷிவகங்கா நீர்வீழ்ச்சி

    சோன்டாவுக்கு வருகை தரும் பயணிகள் இந்த ஷிவகங்கா நீர்வீழ்ச்சியை பார்க்க மறக்கவே கூடாது. இந்த நீர்வீழ்ச்சி ஷால்மலா ஆற்றில் அமைந்துள்ளது.

    அடர்த்தியான கானகத்தின் நடுவே உள்ள ஆழமான பள்ளத்தாக்கில் 74 மீட்டர் உயரத்திலிருந்து இந்த நீர்வீழ்ச்சி கம்பீரமாக...

    + மேலும் படிக்க
  • 04ஹுனசேஹொண்டா வெங்கட்ரமணா கோயில்

    ஹுனசேஹொண்டா வெங்கட்ரமணா கோயில்

    வெங்கட்ரமண பஹவானுக்காக எழுப்பப்பட்டுள்ள இந்த ஹுனசேஹொண்டா வெங்கட்ரமணா கோயில் சோன்டா ஸ்தலத்தில் இருப்பவற்றிலேயே மிகச்சிறிய கோயிலாகும்.

    நேரமிருப்பின் பயணிகளும் பக்தர்களும் இந்த கோயிலுக்கு விஜயம் செய்து இங்கு கோயில் சுவற்றில் காணப்படும் அற்புதமான...

    + மேலும் படிக்க
  • 05முட்டினகரே பறவைகள் சரணாலயம்

    முட்டினகரே பறவைகள் சரணாலயம்

    முட்டினகரே பறவைகள் சரணாலயம் சோண்டா பகுதியில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும். இது முட்டினகரே ஏரியில் அமைந்துள்ளது. பல அரிய பறவை இனங்கள் இங்கு ஜுன் மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை இனவிருத்தி காலத்தில் அதிகம் தென்படுகின்றன.

    + மேலும் படிக்க
  • 06ஸ்ரீ திரிவிக்கிரம கோயில்

    ஸ்ரீ திரிவிக்கிரம கோயில்

    சோன்டா என்ற இந்த சிறு ஆன்மீக நகரத்தில் முக்கியமான அம்சம் இந்த திரிவிக்கிரம கோயிலாகும். ராம திரிவிக்கிரம தேவரு’க்காக அரசப்ப நாயக்கரால் கட்டப்பட்ட இந்த கோயிலின் விக்கிரகம் படரிகாஷ்ரமத்தைச் சேர்ந்த ஸ்ரீ வாடிராஜாவின் சார்பில் ஸ்ரீ பூட்ட ராஜாவால்...

    + மேலும் படிக்க
  • 07தபோவனா

    தபோவனா

    சோன்டாவுக்கு வருகை தரும் பயணிகள் இங்கு ஸ்ரீ வாடிராஜா ஸ்வாமி தியானம் செய்த இடமாக கருதப்படும் இந்த தபோவனத்துக்கும் விஜயம் செய்வது நல்லது. ஷால்மலா ஆற்றினை ஒட்டியே அமைந்துள்ள இந்த தபோவனம் வாடிராஜா மடத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது.

    தியானத்திற்கு உகந்த...

    + மேலும் படிக்க
  • 08வாடிராஜா மடம்

    வாடிராஜா மடம்

    சோன்டாவுக்கு வருகை தரும் பயணிகள் இந்த ஸ்தலத்தின் முக்கிய அடையாளமான இந்த வாடிராஜா மடத்திற்கு தவறாமல் விஜயம் செய்வது சிறந்தது. இந்த மடத்தை சுற்றி காணப்படும் உயர்ந்தோங்கிய மலைகள் மற்றும் அருகிலேயே ஓடும் ஆறு போன்ற இயற்கைச் சூழல் அம்சங்கள் இந்த ஸ்தலத்திற்கு சாந்தமான...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue