சோன்டாவுக்கு வருகை தரும் பயணிகள் இந்த ஷிவகங்கா நீர்வீழ்ச்சியை பார்க்க மறக்கவே கூடாது. இந்த நீர்வீழ்ச்சி ஷால்மலா ஆற்றில் அமைந்துள்ளது.
அடர்த்தியான கானகத்தின் நடுவே உள்ள ஆழமான பள்ளத்தாக்கில் 74 மீட்டர் உயரத்திலிருந்து இந்த நீர்வீழ்ச்சி கம்பீரமாக வீழ்கிறது.
இந்த நீர்வீழ்ச்சியின் அருகில் ஒரு கணேஷ்பால் எனப்படும் ஒரு சிறு தீவுப்பகுதியும் உள்ளது. அங்கு ஒரு கணேஷ் சிலை உள்ளதால் அதே பெயரிலேயே அந்த தீவு அழைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications