உலக வைர சந்தையில் மிகவும் பிரபலமான இடமாக இருக்கும் சூரத் நகரத்தில், உலகில் வெட்டப்படும் 10 வைரங்களில் 8 வைரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
தென் ஆப்ரிக்காவிலிருந்து உற்பத்தியாகும் வைரங்கள், இந்தியாவிற்கு கொண்டு வரப்படுவதற்கு காரணம் சர்வதேச வைர வியாபார சந்தைகள் வடக்கு குஜராத்தின் பாலன்பூரைச் சேர்ந்த ஹாஸ்டிக் யூதர்கள் மற்றும் ஜெயின்களை தலைவர்களாக கொண்டுள்ளதுதான்.
இந்த தொழிலதிபர்கள் சூரத்தின் வைர தொழிற்சாலைகளில் முதலீடு செய்துள்ளார்கள். இப்படி வெட்டி, மென்மைபடுத்தப்பட்ட கற்கள் பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப்-ற்கு கொண்டு செல்லப்படுகின்றன.



Click it and Unblock the Notifications