தவாங் மலைநகரத்திலிருந்து 18 கி.மீ தூரத்தில் இந்த பங்கங் டெங் ட்ஸோ ஏரி அமைந்துள்ளது. தவாங் மலைநகரத்திலுள்ள சுவாரசியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக இது பிரசித்தி பெற்றுள்ளது.
பிக்னிக் போன்ற உள்ளூர் சிற்றுலா செல்வதற்கு இது மிகவும் உகந்த இடமாகும். குளிர்காலத்தில் இந்த ஏரி முற்றிலும் உறைந்து போய் காட்சியளிக்கிறது. அச்சமயம் சுற்றியுள்ள பகுதிகளில் பனிச்சறுக்கு விளையாட்டுகளிலும் ஈடுபடலாம்.



Click it and Unblock the Notifications