Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தவாங் » ஈர்க்கும் இடங்கள்
  • 01தவாங் மடாலயம்

    இந்த தவாங் மடாலயத்தின் பெயரால்தான் ஒட்டுமொத்த தவாங் மலைநகரமும் அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கி.பி (1680-1681)-ல் நிறுவப்பட்ட இந்த மிகப்பெரிய மடாலயம் ஆசியாவிலேயே மிகப்பெரியது எனும் பெருமையை கொண்டுள்ளது.

    அருணாசலப்பிரதேச மாநிலத்தின் தவாங்...

    + மேலும் படிக்க
  • 02தவாங் வார் மெமோரியல்

    தவாங் வார் மெமோரியல்

    தவாங் வார் மெமோரியல் எனப்படும் இந்த போர் நினைவுச்சின்னம் 1962ம் வருடம் நிகந்த இந்தியா-சீனா போரின்போது உயிரிழந்த இந்திய மாவீரர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. போர் குறித்த குறிப்புகள் மற்றும் உயிரிழந்த வீரர்களின் பெயர்கள் இங்கு பொறிக்கப்பட்டுள்ளன.

    + மேலும் படிக்க
  • 03செலா பாஸ்

    பூமியிலேயே இருக்கும் ஒரு சொர்க்கத்தை பார்க்க விரும்பினால் இந்த செலா பாஸ் எனும் மலைப்பாதை பகுதிக்கு நீங்கள் கட்டாயம் ஒருமுறை விஜயம் செய்யுங்கள். அப்படி ஒரு அற்புதமான இயற்கை எழிலோடு இப்பிரதேசம் ஜொலிக்கிறது.

    குளிர்காலத்தில் இப்பகுதியிலுள்ள மலைகள் பனியால்...

    + மேலும் படிக்க
  • 04கொர்சம் சோர்ட்டென்

    கொர்சம் சோர்ட்டென்

    கொர்சம் சோர்ட்டென் எனப்படும் இந்த பௌத்த ஸ்தூப அமைப்பு தவாங் மலைநகரத்திலிருந்து 90 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. 12ம் நூற்றாண்டில் மொன்பா இனத்தைச்சேர்ந்த  லாமா பிரதார் எனும் மத குருவால் இது கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    அரைக்கோள வடிவிலான இதன் குமிழ்...

    + மேலும் படிக்க
  • 05பங்கங் டெங் ட்ஸோ ஏரி

    பங்கங் டெங் ட்ஸோ ஏரி

    தவாங் மலைநகரத்திலிருந்து 18 கி.மீ தூரத்தில் இந்த பங்கங் டெங் ட்ஸோ ஏரி அமைந்துள்ளது. தவாங் மலைநகரத்திலுள்ள சுவாரசியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக இது பிரசித்தி பெற்றுள்ளது.

    பிக்னிக் போன்ற உள்ளூர் சிற்றுலா செல்வதற்கு இது மிகவும் உகந்த இடமாகும்....

    + மேலும் படிக்க
  • 06போங் போங் (நுராரங்க்) நீர்வீழ்ச்சி

    போங் போங் (நுராரங்க்) நீர்வீழ்ச்சி

    அருணாசலப்பிரதேச மாநிலத்தின் தவாங் மாவட்டத்தில் இந்த அற்புதமான நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. தவாங் மற்றும் பொம்டிலா நகரங்களுக்கு இடையே உள்ள ஜாங் நகரத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் இந்த நீர்வீழ்ச்சி காணப்படுகிறது.

    சேலா பாஸ் பாதையின் வடபுறசரிவிலிருந்து ஓடி வரும்...

    + மேலும் படிக்க
  • 07ரெக்யாலிங் மடாலயம்

    ரெக்யாலிங் மடாலயம்

    ரெக்யாலிங் மடாலயம் பசுமையான பைன் மரத்தோப்புகளுக்கு மத்தியில் வீற்றுள்ளது. தவாங் மலைநகரத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த மடாலயம் ரிக்யா ரிம்போச்சே எனும் மதகுருவால் கட்டப்பட்டு அவரது மரணத்திற்கு பிறகு அவரின் சீடரான சாங்-சே என்பவரின் நிர்வாகத்துக்குள்...

    + மேலும் படிக்க
  • 08உர்ஜெல்லிங் மடாலயம்

    உர்ஜெல்லிங் மடாலயம்

    தவாங் மலைநகரத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் இந்த உர்ஜெல்லிங் மடாலயம் அமைந்துள்ளது. தவாங் பகுதியிலுள்ள புராதனமான மடாலயங்களில் ஒன்றாக கருதப்படும் இது 14ம் நூற்றாண்டு துவங்கி இருந்து வருவதாக நம்பப்படுகிறது.

    உர்கென் சங்போ எனும் குருவால் கட்டப்பட்டதாக...

    + மேலும் படிக்க
  • 09தக்த்சங் மடாலயம் (புலிக்குகை)

    தக்த்சங் மடாலயம் (புலிக்குகை)

    தவாங் மலைநகரத்திலிருந்து 45 கி.மீ தூரத்தில் இந்த தக்த்சங் மடாலயம் அமைந்துள்ளது. இது 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு மலைக்குன்றின் சரிவான விளிம்பில் கட்டப்பட்டிருக்கும் இந்த மடாலயத்தை சுற்றிலும் பசுமையான வனப்பகுதிகள் மற்றும் ஆழமான பள்ளத்தாக்குகள்...

    + மேலும் படிக்க
  • 10ஷோங்கா-ட்செர் ஏரி

    ஷோங்கா-ட்செர் ஏரி

    தவாங் மலைநகரத்திலிருந்து 42 கி.மீ தூரத்தில் இந்த ஷோங்கா-ட்செர் ஏரி அமைந்துள்ளது. 1950ம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு நிலநடுக்கத்தின்போது இந்த ஏரி உருவாகியிருக்கிறது.

    ஏரி மற்றும் அதைச்சுற்றியுள்ள இயற்கைக்காட்சிகள் ரம்மியமானதாக காட்சியளிப்பதால் பல...

    + மேலும் படிக்க
  • 11பி.டி.கே (பப் தெங் கங்) நீர்வீழ்ச்சி

    பி.டி.கே (பப் தெங் கங்) நீர்வீழ்ச்சி

    தவாங் மலைநகரத்திலிருந்து 82 கி.மீ தூரத்தில் இந்த பப் தெங் கங் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. 100 அடி உயரத்திலிருந்து இந்த அழகிய நீர்வீழ்ச்சி விழுகிறது. ஜெமிந்தாங் எனும் இடம் நோக்கி செல்லும் பாதையில் இந்த நீர்வீழ்ச்சியைக்காணலாம்.

    + மேலும் படிக்க
  • 12ஜஸ்வந்த் கர்

    ஜஸ்வந்த் கர்

    செலா பாஸ் பாதையிலிருந்து தவாங் வரும் பாதையில் 20 கி.மீ தூரத்தில் இந்த ஜஸ்வந்த் கர் எனும் நினைவுச்சின்னம் அமைந்துள்ளது. ஜஸ்வந்த் சிங் எனும் மஹாவீர் சக்ரா விருது (வீர மரணமடைந்தபின் வழங்கப்பட்டது) பெற்ற வீரரின் நினைவாக இது அமைக்கப்பட்டிருக்கிறது.

    1962ம்...

    + மேலும் படிக்க
  • 13மஜுஸ்ரீ வித்யாபீத்

    மஜுஸ்ரீ வித்யாபீத்

    மஜுஸ்ரீ வித்யாபீத் எனும் இந்த கல்விக்கூடம் தவாங் மலைநகரத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கல்விக்கூடத்திற்கு விஜயம் செய்து குழந்தைகளுடன் சிறிது நேரம் அன்புடன் சுற்றுலாப்பயணிகள் உரையாடி மகிழலாம். தவாங் மலைநகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue