Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தேக்கடி » ஈர்க்கும் இடங்கள்
  • 01பெரியார் காட்டுயிர் சரணாலயம்

    பெரியார் காட்டுயிர் சரணாலயம் மற்றும் தேசிய இயற்கைப்பூங்கா என்றழைக்கப்படும் இந்த வளம் பொருந்திய வனப்பகுதி தேக்கடியின் பிரதான சுற்றுலா அம்சமாகும். கேரள மாநிலத்தின் காட்டுச்சுற்றுலா செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை மிகப்பெரிய அளவில் மாற்றி அமைத்துள்ள பெருமையை இந்த...

    + மேலும் படிக்க
  • 02ஆப்ரகாம்’ஸ் ஸ்பைஸ் கார்டன்

    தேக்கடியிலிருந்து கோட்டயம் செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த ஆப்ரகாம்’ஸ் ஸ்பைஸ் கார்டன் நறுமணம் கமழும் வாசனைப்பயிர்கள் விளையும் தோட்டப்பண்ணையாகும்.

    பலவகை வாசனைப் பயிர்களின் மருத்துவ குணங்கள், பயிர் செய்யும் முறைகள், ஆயுர்வேத குறிப்புகள் என்று ஏராளமான...

    + மேலும் படிக்க
  • 03மங்களாதேவி கோயில்

    மங்களாதேவி கோயில்

    தேக்கடி பகுதியிலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ள மங்களாதேவி கோயில் இப்பகுதியின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாகும். இந்த கோயிலானது கடல் மட்டத்திலிருந்து 1337 மீட்டர் உயரமுள்ள சிகரத்தில் வீற்றுள்ளது.

    மேலும் இந்த கோயில் ஸ்தலத்திலிருந்து சுற்றிலுமுள்ள...

    + மேலும் படிக்க
  • 04முரிக்கடி

    முரிக்கடி

    முரிக்கடி எனும் இந்த அற்புத இயற்கை எழில் ஸ்தலமானது தேக்கடி பகுதியிலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கு அலையலையாக பரந்து விரிந்திருக்கும் மலைத்தோட்டங்கள் வண்ண ஓவியம் போன்று பசுமையாக காட்சியளிக்கின்றன. பெரியார் காட்டுயிர் சரணாலயத்திற்கு அருகிலேயே உள்ளதால் இந்த...

    + மேலும் படிக்க
  • 05வந்தான்மேடு

    தேக்கடிக்கு அருகில் உள்ள ஒரு பிரசித்தமான சுற்றுலாத்தலம் இந்த வந்தான்மேடு எனும் சிறு நகரமாகும். ஓவியம் போன்ற இயற்கைக்காட்சிகள் சூழ்ந்த இந்த எழில் ஸ்தலத்துக்கு விஜயம் செய்யும்போது இப்படியும் இயற்கை அழகு தமிழ்நாட்டுக்கருகில் மறைந்து கிடக்கின்றதா என்று வியந்து...

    + மேலும் படிக்க
  • 06மலையேற்றம்

    காட்டு ஒற்றையடிப்பாதைகள் நிரம்பிய மலைப்பாங்கான பிரதேசத்தை கொண்டிருப்பதால் தேக்கடியில் மலையேற்றம் ஒரு முக்கியமான சாகச பொழுதுபோக்கு அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது.

    மலையேறிகள் மற்றும் சாகச பயணிகளுக்கேற்ற பல மலையேற்றப் பாதைகள் குறிப்பாக பெரியார் காட்டுயிர்...

    + மேலும் படிக்க
  • 07கடத்தநாடன் களரி மையம்

    கடத்தநாடன் களரி மையம்

    குமுளியிலுள்ள இந்த ‘கடத்தநாடன் களரி மையம்’ களரிப்பயட்டு சண்டைக்கலை ஆர்வலர்கள் மற்றும் திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள மையமாகும். பல நூற்றாண்டுகள் பழமையை உடைய கேரளாவின் பாரம்பரிய கலையான இந்த களரிப்பயட்டு மிக பிரசித்தி பெற்ற சண்டைக்கலையாகும்.

    ...
    + மேலும் படிக்க
  • 08வண்டிப்பெரியார்

    வண்டிப்பெரியார்

    தேக்கடி பகுதியிலிருந்து 18 கி.மீ தூரத்தில் உள்ள சிறு நகரமான இந்த வண்டிப்பெரியார் இடுக்கி மாவட்டத்தில் அடங்கியுள்ளது. பசுமை நிரம்பிய இந்த பிரதேசத்தின் வழியாக பெரியார் ஆறு பாய்வதால் சமூக கலாச்சாரமும் விவசாயமும் இப்பகுதியில் தழைத்தோங்கியுள்ளது.

    பரந்து...

    + மேலும் படிக்க
  • 09மூங்கில் தெப்ப சவாரி

    மூங்கில் தெப்ப சவாரி

    தேக்கடி சுற்றுலாத்தலத்தில் இந்த மூங்கில் மிதவை சவாரி அல்லது தெப்பச்சவாரி எனும் வித்தியாசமான பொழுதுபோக்கு அம்சம் வேறெங்கும் பார்க்க முடியாத ஒன்றாகும். வரிசையாக மூங்கில்களை பிணைத்து தட்டையான மரப்பலகை போன்று உருவாக்கப்பட்டுள்ள மிதவை அமைப்புதான் தெப்பம்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue

Near by City