Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» திருவானைகாவல்

திருவானைகாவல் - காவிரிக்கரையில் அருள்பாலிக்கும் சிவபெருமான்!

7

திருவானைகாவல் அல்லது திருவானைகோயில் என்று அழைக்கப்படும்  இந்த தொன்மை வாய்ந்த நகரம் காவேரி ஆற்றின் வடகரையில், ஸ்ரீரங்கத்துக்கு அருகாமையில் அமைந்துள்ளது.

திருவானைகாவல் நகரில் ஜம்புகேஸ்வரர் ஆலயம் அமைந்திருப்பதால் இது சிவபக்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த கோயிலின் முதன்மை தெய்வமான சிவபெருமானை தவிர பக்தர்கள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தேவி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியையும் வழிபட்டு வருகின்றனர்.

இக்கோயிலின் உட்பிரகாரத்தில் அமைத்துள்ள பஞ்சபூதஸ்தலம் எனப்படும் புனித நீர் தொட்டியில் நீராடினால் பாவங்கள் தீர்ந்து மோட்சத்துக்கு வழிவகுக்கும் என்று நம்பபடுகிறது.  

திருவானைகாவல் நகரம், இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற புகழ்பெற்ற இந்திய இயற்பியலாளர், சர் சி வி ராமன் பிறப்பிடமாக இருப்பதினால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த உலக புகழ் பெற்ற இயற்பியலாளர் பிறந்த இடத்ததை பார்க்க வேண்டும் என்ற ஆசை காரணமாக  பல சுற்றுலாப் பயணிகளை இந்த சிறிய நகரத்தை தேடி வருகின்றனர். சர் சி.வி. ராமன் தனது வாழ்வின் பெரும்பகுதி நாட்களை கழித்த வீடு இன்னும் இந்நகரத்தில் உள்ளது.  

திருவானைகாவல் சிறப்பு

திருவானைகாவல் வானிலை

சிறந்த காலநிலை திருவானைகாவல்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது திருவானைகாவல்

  • சாலை வழியாக
    திருவானைகாவலுக்கு தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்து நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    திருவானைகாவலிலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் திருச்சி விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து திருவானைகாவலை அடைவதற்கு நகர பேருந்து அல்லது வாடகை கார்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    திருவானைகாவல் அருகில் உள்ள விமான நிலையம் திருச்சிராப்பள்ளி விமான நிலையமாகும். இந்த விமான நிலையம் திருச்சி நகர மையத்திலிருந்து 5 கிமீ தொலைவிலும் திருவானைக்காவலில் இருந்து சுமார் 12 கிமீ தொலைவிலும் உள்ளது. திருச்சி வருவதற்கு பல உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் உள்ளன. அங்கிருந்து திருவானைகாவல் சென்றடைய விமான நிலையத்திற்கு வெளியே வாடகை கார்கள் கிடைக்கும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed