» »பழைய காலத்துக்கு நம்மை கூட்டிச் செல்லும் 7 கடைவீதிகள் இந்தியாவில் எங்கெல்லாம் இருக்கு?

பழைய காலத்துக்கு நம்மை கூட்டிச் செல்லும் 7 கடைவீதிகள் இந்தியாவில் எங்கெல்லாம் இருக்கு?

By: BalaKarthik

கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பல சக்தி வாய்ந்த வம்சத்தின் வரலாற்றை கொண்ட நாடு தான் இந்தியா. நாம் செல்லும் வாழ்க்கையின் வழியில் அவர்களது ஆதிக்கமானது வரலாற்று சுவடுகளாக ஆங்காங்கே பதிந்து நினைவினையும் தேக்கிட, அனைத்தும் இந்தியாவில் காணப்படுகிறது. கடந்து வந்த காலத்தில் பலவும் மாறினாலும் ஆங்காங்கே சந்தைகள் மட்டும் மாறா நிலையில் காணப்படுகிறது.

பல்வேறு காலங்களில் காணப்பட்டுவந்த பல சந்தைகள் இன்றும் காணப்பட, அவற்றை பழங்காலத்தில் பயன்படுத்தி வந்தவாறே இன்றும் பயன்படுத்தப்படுகிறது. இந்த இடங்களில் சிறந்த ஆடைகள், அணிகலன்கள், என பல பொருட்களும் விற்கப்பட, குறிப்பாக பாரம்பரிய சந்தப்பர்ங்களும் காணப்படுகிறது. இந்தியாவில் காணும் ஏழு சந்தைகளை பற்றி படிப்பதோடு, நூற்றாண்டுகளை கடந்து அவை எப்படி இயங்கி வருகிறது என்பதையும் நாம் தெரிந்துக்கொள்ளலாம்.

Read more about: travel
Please Wait while comments are loading...