Search
  • Follow NativePlanet
Share
» »பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது

பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது

பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்குப் பகுதியிலிருக்கும் வேறெந்த இடங்களை விடவும் அதிகமாக சுற்றுலாப் பயணிகளை கவரும் இடங்களாகும். நல்ல பசுமையான தேயிலைத் தோட்டங்கள் ஒரு புறமும், பிரம்மாண்டமான பனி மூடிய இமயமலைகள் மறு புறமும் கொண்டுள்ள இந்த நகரங்கள் ஓய்வெடுக்கவும், வார இறுதி நாட்களை கழிக்கவும், பிறந்த நாள் மற்றும் தேனிலவு கொண்டாடவும் மிகவும் ஏற்ற இடங்களாகும்.

இந்த அனைத்து செயல்பாடுகளும் நடைபெறும் வகையில் டார்ஜீலிங், சிலிகுரி மற்றும் சிக்கிமின் அருகிலும் கூட அமைந்திருக்கும் ஒரு உண்மையான வடக்கத்திய நகரமாக பக்தோரா அமைந்துள்ளது.

பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது

idk

பக்தோராவைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

பக்தோராவை மும்பை மற்றும் டெல்லியுடன் இணைக்கும் பக்தோரா விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அருகில் ஓடிக் கொண்டிருக்கும் டீஸ்டா நதி மூச்சைத் திணறடிக்கும் காட்சிகளை காட்டவல்ல இடமாகும். பக்தோரா ஒரு சாதாரண சுற்றுலாத் தலமல்ல.

மனதார ஓய்வெடுக்கவும், அற்புதமான காட்சிகளை சற்றே கண்டுகளிக்கவும் விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் ஏற்ற தலமாக இது உள்ளது. இந்த நகரத்தைச் சுற்றிலும் உள்ள முக்கியமான பார்வையிடங்களாக சேவோகேஸ்வரி காளி கோவில் மற்றும் சலுகாரா மடாலயம் ஆகியவை உள்ளன. பக்தோராவின் உள்ளூர் கலாச்சாரம் பக்தோரா நகர மக்களை கூர்ந்து கவனித்தால் பௌத்த மதத்தின் தாக்கத்தால் இந்த நகரம் அமைதி பெற்றிருப்பதை அறிய முடியும். துர்கா பூஜை மற்றும் காளி பூஜை போன்ற பல்வேறு பண்டிகைகள் பௌத்த பாரம்பரியங்களுடன் இணைந்து கொண்டாடப்படுவதால், இந்நகரம் வரலாற்று மற்றும் கலாச்சார வளம் மிக்க இடமாக உள்ளது.

பக்தோராவை அடையும் வழிகள்

பக்தோராவில் உள்ளூரை சுற்றிப் பார்க்க கார்கள், பேருந்துகள் மற்றும் ரிக்சாக்கள் உள்ளன. ஆனால், அதற்கான கட்டணத்தை அவ்வப்போது கவனித்து செலுத்துவது பர்ஸை பதம் பார்க்காது. நீங்கள் உங்கள் நேரத்தை திட்டமிட்டு செலவிடுபவராக இருந்தால் சிக்கிம் மற்றும் டார்ஜீலிங்கிற்கு திட்டமிட்ட சுற்றுலாப் பயணங்கள் வரலாம். இவை சரியான விலையிலும், செலவிற்கேற்ற தரமான பயணங்களாகவும் இருக்கின்றன..

More News

Read more about: west bengal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+