» »காவிரி நீர் குறைப்பை சமாளிக்க சமூக வலைத்தளங்களில் சுற்றும் ஸ்மார்ட் ஐடியா!

காவிரி நீர் குறைப்பை சமாளிக்க சமூக வலைத்தளங்களில் சுற்றும் ஸ்மார்ட் ஐடியா!

Posted By: Udhaya

புதியது: இந்த பீச்சுக்கு போனா பேய் கூட வாக்கிங் போகலாமாம்? வாங்க போயித்தான் பாக்லாமே!

தமிழகத்துக்கான தண்ணீர் அளவைக் குறைத்து உச்சநீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பளித்துள்ளது. காவிரியை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமை இல்லை என்றும் அது கூறியுள்ளது.  இந்நிலையில்அவர்களுக்கே நாமதான் தண்ணி தருகிறோம்னு ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.. 

அது சொல்லப்பட்டிருக்கும் புதிய ஸ்மார்ட் ஐடியா என்ன தெரியுமா. அணை கட்டுவது. ஆமாம்.. இந்த இடத்தில் அணையைக் கட்டினால், போதுமாம்.. வாருங்கள் அது பற்றி முழுமையாக படிக்கலாம். 

என்னங்க சொல்றீங்க இந்த இடங்களுக்கு போக இத்தணூன்டு பணம் போதுமா?

அதைப் பற்றி ஆராய்ந்து எழுதிய முழுக்கட்டுரை தான் இது.

இந்த மாதம் அல்டிமேட் டாப் 5 கட்டுரைகள்: கீழே

அவங்க என்ன நமக்கு தண்ணி தர்றது.....

அவங்க என்ன நமக்கு தண்ணி தர்றது.....

கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டால்தான் நமக்கு தண்ணீர் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவுக்கே நாம்தான் தண்ணீர் தருகிறோம் என்ற செய்தி புதிதுதான் இல்லையா?

Balajiviswanathan

தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு பாயும் ஆறு

தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு பாயும் ஆறு

மோயாறு... பொதுவாக யாரும் கேள்விப் படாத ஆறு இது.. தமிழகத்துக்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் உருவாகி கர்நாடகாவுக்குள் பாயும் ஆறு தான் மேயாறு.

D momaya

பவானி

பவானி


பவானி ஆற்றின் துணை ஆறாக இது விளங்குகிறது. அதிலும் மற்ற ஆறுகளைவிட இது மிகப்பெரியது ஆகும்.

Magentic Manifestations2000 வருடம் ஆகியும் மங்காத வண்ண ஓவியங்கள் எங்கே தெரியுமா?

முக்குருத்தி

முக்குருத்தி

மேற்கு தொடர்ச்சி மலையின் முக்குருத்தி பகுதியில் பிறக்கும் மோயாறு அங்கிருந்து ஓர் அணையில் சென்று தங்குகிறது. அதுதான் பைக்காரா.

KARTY JazZமறு ஜென்மத்தில் நம்பிக்கை கொண்டிருந்தாரா புத்தர்? என்ன சொல்கிறது அஜந்தா குகை

கூடலூரை கடந்து கர்நாடகா

கூடலூரை கடந்து கர்நாடகா

இந்த அணையிலிருந்து நீர் கூடலூர் வழியாக கர்நாடக மாநிலத்தின் பந்திப்பூர் தேசிய பூங்கா, முதுமலை பூங்கா, சத்தியமங்கலம் பகுதிகளை உள்ளடக்கிய தொங்குமரஹெடா பள்ளத்தாக்கு வழியாக தனது பயணத்தைத் தொடர்கிறது.

Marcus334

உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்

காவிரி பிரச்னை

காவிரி பிரச்னை

தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே நீண்ட நாட்கள் தீர்க்கப்படாமல் உள்ள ஒரு விஷயம் என்றால் அது காவிரி நதிநீர் பிரச்சனைதான். இந்த காவிரி விஷயத்தை வைத்துதான் இரு மாநில அரசியல்வாதிகளுமே அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

Jagadish Katkar

பாஸ்போர்ட் இல்லாமலே சீனாவுக்கு போகலாம் வாங்க

மார்தட்டும் கர்நாடகம்?

மார்தட்டும் கர்நாடகம்?

நாம் இன்று வரை கர்நாடகாவிடம் தண்ணீருக்காக கையேந்திக் கொண்டிருக்கிறோம். அவர்களும் கெத்தாக முடியவே முடியாது என்று மார்தட்டி கொண்டிருக்கிறார்கள். ஆனால் கர்நாடகாவுக்கே நாம்தான் தண்ணீர் தந்து கொண்டிருக்கிறோம் தெரியுமா?
இந்தியாவுக்குள் நுழைந்த சீனா எந்த இடத்தில் தெரியுமா?

பவானி சாகர்

பவானி சாகர்


ஆம் ஊட்டியில் உள்ள மோயர் ஆற்றின் ஒரு பகுதி பவானிசாகர் அணைக்கும், மற்றொரு பகுதி கர்நாடகாவிலும் பாய்கிறது.கர்நாடகாவில் பாயும் தண்ணீர் கபினி அணையிலும், நூகு அணையிலும் கலக்கிறது.

Kiranmadhu.e

சத்தமே இல்லாமல் ஒரு பெரிய உலக சாதனைக்கு சொந்தமான புனித இடம் இது

நரசிபுராவில் காவிரி

நரசிபுராவில் காவிரி

பின்னர் இரண்டும் இணைந்து டி.நரசிபுரா என்ற இடத்தில் காவிரியில் கலக்கிறது. அதன்பிறகு ஒகேனக்கல் வழியாக தமிழகத்திற்குள் பாய்கிறது. ஆனால் நாம் கொடுக்கும் தண்ணீரை நமக்கே கொடுக்காமல் கர்நாடகம் நம்மை வஞ்சித்து கொண்டுள்ளது.

L.vivian.richard

இந்திய அரசியலையே தடம் மாற்றிய ராஜீவ்காந்தி கொலை நடைபெற்றது எங்கே தெரியுமா?

கட்டுங்கள் அணையை நாமும் மார் தட்டுவோம்

கட்டுங்கள் அணையை நாமும் மார் தட்டுவோம்

ஆனால் நாம் ஊட்டியில் இருந்து தண்ணீர் செல்லும் வழித்தடத்தை மறித்து அணையை கட்டினாலே போதும். கர்நாடகாவிடம் கையேந்தும் நிலை வராது. இது தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பு இதுதான்.

தற்போது இந்த கோரிக்கையானது தமிழகம் முழுக்க வலுத்துள்ளது. விவசாயிகள் போராட்டம் நடந்து வரும் இந்த வேளையில் வறட்சியை போக்கி நீர்வளத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஊட்டியில் அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை தமிழர்களிடையே பரவி வரும் தகவல் கர்நாடகாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அது மேகதாது அணைக்கு எதிராக திரும்பி விட்டால் என்ன செய்வது என யோசித்து கொண்டிருக்கிறார்கள்.

Marcus334

உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்

அலறியடித்து ஓட்டம்பிடிக்கும் பக்தர்கள் 6 மணிக்கு மேல் கல்லாகும் மனிதர்கள் எங்கே தெரியுமா?

ஏழுமலையானின் வியப்பூட்டும் மர்மங்கள் குறித்து தெரியுமா?(விடியோ)

திருப்பதியில் இருப்பது உண்மையில் யார் தெரியுமா?

இந்த எடத்துல அணைய போட்டா கர்நாடகா நம்மகிட்ட தண்ணிக்கு கெஞ்சும் இனி!

Read more about: travel, river