» » இந்த கோயிலுக்கு போனா உடனே திருமணம் நடக்குமாம் தெரியுமா?

இந்த கோயிலுக்கு போனா உடனே திருமணம் நடக்குமாம் தெரியுமா?

Posted By: Udhaya

கேரளா என்றாலே கொஞ்சும் பசுமையும், இயற்கையின் கொடையும் பாரபட்சமின்றி வாரி வழங்கியுள்ள கடவுளின் தேசம் என்றே அழைக்கப்படுகிறது.

கேரள என்றவுடன் அங்குள்ள பெண்களும், இயற்கை வளங்களும், கடற்கரைகளும் தான் நினைவுக்கு வரும்.

இந்த கோடையில் மனைவி (அ) காதலியுடன் செல்ல ஏற்ற 'அந்த' இடங்கள்!

தென்னந்தோப்புகள், தேங்காய் எண்ணெய் வாசம் மிக்க கூந்தல்களைக் கொண்ட பெண்கள், காதல் கொள்ளும் வாசனை என கேரளா நம்மை சுழன்றடிக்கச் செய்யும் அபாரமான அதிசயங்கள் பலவற்றைக் கொண்டுள்ளது..

அட... கேரளாவில் இப்படி ஒரு இடமா... நம்ம பாத்ததே இல்லையே!

ஆன்மீகம்.. அடடே இதை மறந்துவிட்டோமே... இந்தியா என்னதான் ஆன்மீக நாடாக இருந்தாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் செயல்பாடுகள் வேறுவேறாகத்தான் இருக்கும்.

முக்கியமாக கேரளாவில்... அதிலும் இன்று நாம் பார்க்கப்போகும் கோயில் மிக சிறப்பு வாய்ந்தது.

இளைஞர்கள் அதிகம் விரும்பும்கேரளாவின் அந்த 26 இடங்களுக்கு ஒரு சுற்றுலா போலாமா?

வாருங்கள் செல்லலாம்!

கோயில் எங்கிருக்கு

கோயில் எங்கிருக்கு

கேரள மாநிலம் பாலக்காடு அருகே திருப்பாலத்தூரில் அமைந்துள்ளது இந்த கோயில்

PC: ~balajiviswanath~

மூலவர் யார் தெரியுமா

மூலவர் யார் தெரியுமா

இந்த கோயிலின் மூலவர் சிவபெருமான் ஆவார்.

கட்டுமானம்

கட்டுமானம்

இந்த கோயில் மிகவும் புனிதமானதாகும். இதை கேரள கட்டுமான அம்சங்கள் நிறைந்ததாக கட்டியுள்ளனர். இதில் கொஞ்சமும் தமிழ்நாட்டு கட்டுமானம் தெரியாது.

தனித்துவம்

தனித்துவம்

இந்த கோயில் மிகவும் தனித்துவமான முறையில் கட்டப்பட்டுள்ளது.

சூழலை ஒத்த கோயில் கட்டுமானம்

சூழலை ஒத்த கோயில் கட்டுமானம்


இந்த கோயில் கட்டுமானம் என்பது இந்த பகுதியின் சூழ்நிலையை அடிப்படையாக வைத்துக் கட்டப்பட்டுள்ளது.

கோயிலின் கூரை

கோயிலின் கூரை

இந்த கோயிலின் கூரையானது மழைக்காலங்களின் தங்கும் குடில் போல உள்ளது.

எதனால் ஆனது

எதனால் ஆனது

இந்த கூரை ஓடுகளாலும் மரங்கள் மற்றும் காப்பர் தகடுகளாலும் அமைக்கப்பட்டுள்ளது.

கோயில் அமைப்பு

கோயில் அமைப்பு

இங்குள்ள கோயில் சன்னதிகள் வட்டவடிவ தரைப்பகுதியையும் கூம்பு வடிவ உடல் பகுதியையும் மேலும் கூரை பிரமிடாகவும் உள்ளது.

சிறப்பம்சம் தெரியுமா

சிறப்பம்சம் தெரியுமா

இந்த கோயிலுக்கு திருமணம் ஆகவுள்ளவர்கள். புதுமண தம்பதிகள், குழந்தை பெற வேண்டுபவர்கள் என அனைவரும் வரலாம். இது மிகவும் சக்தி வாய்ந்த கோயில். இங்கு வந்தவர்களுக்கு உடனடியாக திருமணம் நடக்கிறது என்கிறார் இந்த கோயிலின் பக்தர் ஒருவர்.

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

கோயம்புத்தூரிலிருந்து தேசிய நெடுஞ்சாலை எண் 544ஐத் தொடர்ந்து சென்றால் 2 மணி நேரத்தில் திருப்பாலத்தூரை அடையலாம்.

பாலக்காட்டிலிருந்து வெறும் அரை மணி நேரத்தில் சென்றடையலாம்.

திருப்பாலத்தூர் சிவன்

திருப்பாலத்தூர் சிவன்

திருப்பாலத்தூர் சிவன்

திருப்பாலத்தூர் சிவன்

திருப்பாலத்தூர் சிவன்

திருப்பாலத்தூர் சிவன்

திருப்பாலத்தூர் சிவன்

திருப்பாலத்தூர் சிவன்

திருப்பாலத்தூர் சிவன்

திருப்பாலத்தூர் சிவன்

திருப்பாலத்தூர் சிவன்

திருப்பாலத்தூர் சிவன்

திருப்பாலத்தூர் சிவன்

திருப்பாலத்தூர் சிவன்

திருப்பாலத்தூர் சிவன்

Read more about: travel, temple