» »ஹனிமூனுக்கு சிறந்த மலைவாசஸ்தலங்கள்!

ஹனிமூனுக்கு சிறந்த மலைவாசஸ்தலங்கள்!

Written By: Staff

தமிழகத்தில் தேனிலவுக்கு உகந்த இடங்கள் என்னென்ன ?

ஒரு ரவுண்ட போலாமா ?

எமரால்டு ஏரி

எமரால்டு ஏரி

தமிழ் நாட்டில் எத்தனை மலைவாசஸ்தலங்கள் இருந்தாலும் இன்றும் அதிகளவு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பது மலைகளின் ராணி என்று அழைக்கப்படுகின்ற ஊட்டிதான்.

அந்தக் காலம் தொட்டு இன்று வரை புதுமணத் தம்பதியருக்கு விரும்பி வரக்கூடிய இடம் ஊட்டி. சில்லிடவைக்கும் குளிர், சுற்றி பசுமை பொங்கும் மரங்கள், செடிகள், உயிரியல் பூங்கா, ஊட்டி ரயில், பைகாரா படகு தளம் என்று தேனிலவுக்கு உகந்த இடம் ஊட்டி.

Photo Courtesy : Wikipedia

ஊட்டி படகு தளம்

ஊட்டி படகு தளம்

Photo Courtesy : Karty Jazz

பைகாரா நீர்வீழ்ச்சி

பைகாரா நீர்வீழ்ச்சி

இந்த பைகாரா நீர்வீழ்ச்சி பல படங்களில் வந்திருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால் புகழ்பெற்ற ரஜினியின் "காதலின் தீபம் ஒன்று" பாடலின் சில ஷாட்கள் இங்கு படமாக்கப்பட்டன.

Photo Courtesy : Natarajan A

ஊட்டி தேயிலை தோட்டங்கள்

ஊட்டி தேயிலை தோட்டங்கள்

Photo Courtesy : Karty Jazz

தூவானம் அணை

தூவானம் அணை

சமீபத்தில் 24 படத்தில் வந்த இடம் இந்த மேகமலை. இதற்குப் பிறகுதான் பல பேருக்கு இப்படியொரு இடம் தமிழ் நாட்டில் இருக்கிறது என்பதே தெரிந்திக்கிறது.

Photo Courtesy :Sivaraj.mathi

வெள்ளிமலை

வெள்ளிமலை

வைகையாறு உற்பத்தியாகும் இடம் தான் மேகமலையில் இருக்கும் வெள்ளிமலை. பெரியார் புலிகள் சரணாலயத்திற்கு அருகில் இருக்கிறது.

Photo Courtesy : Vinoth Chandar

மேகங்கள் சூழ் மலை

மேகங்கள் சூழ் மலை

Photo Courtesy : mprabaharan

யானைகள் சரணாலயம்

யானைகள் சரணாலயம்

கானக புகைப்பட ஆர்வலர்கள் அவசியம் வர வேண்டிய இடம் இந்த மேகமலை

மேகமலை

மேகமலை

Photo Courtesy : Vinoth Chandar

மேகமலை

மேகமலை

Photo Courtesy : Sivaraj.mathi

கொடைக்கானல்

கொடைக்கானல்

ஊட்டிக்கு அடுத்த அதிக அளவு சுற்றுலா பயணிகளை வரும் இடம் கொடைக்கானல். பல திரைப்படங்கள் இங்கு படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன.

Photo Courtesy :Challiyan

கொடைக்கானல்

கொடைக்கானல்

ஊட்டி மலைகளின் ராணியென்றால், கொடைக்கானல், மலைகளின் இளவரசி.

Photo Courtesy : Ramkumar

கொடைக்கானல் டால்ஃபின் பாறை

கொடைக்கானல் டால்ஃபின் பாறை

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் செடிகள் இங்கே பரவலாக வளர்கின்றன. அதனால் இம்மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு குறிஞ்சி ஆண்டவர் கோயில் என்றே பெயருண்டு. கடைசியாக இந்த மலர்கள் 2006-ஆம் ஆண்டு பூத்தன.

Photo Courtesy :Wikitom2

பில்லர் ராக்ஸ்

பில்லர் ராக்ஸ்

தனிமை விரும்பிகள், புகைப்பட ஆர்வலர்கள், புதுமண தம்பதிகள் அவசியம் செல்ல வேண்டிய இடம்.

Photo Courtesy :Dhanil K

ப்ரயன்ட் பூங்கா

ப்ரயன்ட் பூங்கா

ப்ரயன்ட் பூங்கா கொடைக்கானல் ஏரிக்கு அருகில் இருக்கிறது. பலவிதமான பூக்கள், செடிகள் கொண்டிருக்கும் பூங்கா!! ஒவ்வொரு வருடம் மே மாதத்திலும் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.

Photo Courtesy :Ishfaq Shams

Read more about: ooty megamalai kodaikanal

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்