» »பன்னியூர் ஸ்ரீ வராகமூர்த்தி கோயிலில் அப்படி என்ன சிறப்பு இருக்கு?

பன்னியூர் ஸ்ரீ வராகமூர்த்தி கோயிலில் அப்படி என்ன சிறப்பு இருக்கு?

Posted By: Udhaya

இது கேரள மாநிலம் பாலக்காடு அருகே அமைந்துள்ள கும்பிடி எனும் இடத்தில் அமைந்துள்ளது.

4000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்த கோயில் இந்தியாவிலேயே மிகவும் பழமையான கோயிலாக கருதப்படுகிறது.

இந்த கோயில் குறித்து மேலும் சில தகவல்களையும், சுற்றுலாவுக்கான வாய்ப்புகள் குறித்தும் பார்க்கலாம்.

கேரள மாநிலத்தின் கோயில்

கேரள மாநிலத்தின் கோயில்

இந்த கோயில் கேரள மாநிலத்தின் பிரதான கோயிலாக 3000 ஆண்டுகளாக உள்ளது.

Krishnadasnaduvath

 வராஹ மூர்த்தி

வராஹ மூர்த்தி


வராஹ மூர்த்தி கேரள முதன்முதற் கடவுளர்களில் ஒருவர்ஆவார்.

ஒரே கோயில்

ஒரே கோயில்

இந்த கோயில்தான், கேரளாவின் ஒரே வராஹமூர்த்தி வடிவிலான விஷ்ணு அவதார கோயில் ஆகும்.

Krishnadasnaduvath

வேறு தெய்வங்கள்

வேறு தெய்வங்கள்


இந்த கோயிலில் வேறு சில தெய்வங்களும் உள்ளனர். சிவபெருமான், அய்யப்பன், துர்க்கை பகவதி, கணபதி மற்றும் முருகன் ஆகிய தெய்வங்கள் உள்ளனர்.

 சித்ரகுப்தர் ஆசி பெற

சித்ரகுப்தர் ஆசி பெற

இந்த கோயிலில் சித்ரகுப்தர் அவதரித்திருப்பதாகவும், இங்கு சென்றால் அவரின் ஆசி பெறலாம் என்றும் கூறப்படுகிறது.

பூசை நடைபெறும் நேரங்கள்

பூசை நடைபெறும் நேரங்கள்


ஒரு வாரத்திற்கு மூன்று முறை பூசை நடைபெறுகிறது. இது பக்தர்களுக்கு சிறப்பு வழிபாடு செய்யவும் பயன்படுகிறது.

 எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

கேரள மாநிலம் பட்டம்பியிலிருந்து, அரை மணி நேரத் தொலைவில் அமைந்துள்ளது பன்னியூர்.

பாலக்காடு கெல்ட்ரான் சந்திப்பிலிருந்து வெறும் 4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

Read more about: travel, temple