» »இந்த உலகத்துல இருந்து வேற உலகத்துக்கு போகணும்னா அருணாச்சலபிரதேசத்துக்கு போங்க

இந்த உலகத்துல இருந்து வேற உலகத்துக்கு போகணும்னா அருணாச்சலபிரதேசத்துக்கு போங்க

Written By: Udhaya


இந்த உலகத்த விட்டு வேற உலகம் இந்தியாவிலேயே இருக்கு. ஆமாங்க.. டிஸ்கவரி சேனல்ல வர்ற பேர்ல் கிர்ல்ஸ் மாதிரி காட்டுயிர் வாழ்க்கைக்கு ஒரு சுற்றுலா போகணும்னு ஆசப்பட்டீங்கன்னா. உடனே அருணாச்சலபிரதேசத்துக்கு போங்க...

உங்கள் ரத்தத்தை அப்படியே உறிஞ்சி எடுத்துவிடும் அட்டைப் பூச்சிக்களும், பறவைகளைவிட பெரிய பெரிய கொசுக்கள், பறக்கும் பாம்புகள், குழாயில் கக்கும் புகையைபோல மேகங்கள் என அதிசயிக்கவைக்கும் அருணாச்சல பிரதேசத்துக்கு செல்லலாம் வாருங்கள்

எங்கே உள்ளது?

எங்கே உள்ளது?அருணாச்சல பிரதேசமாநிலத்தின் இமாலயமலைகளின் அடிவாரத்தில் 218 சகிமீ அளவுக்கு பரந்து விரிந்துள்ள காட்டுயிர் வாழ்க்கை மிகவும் சிறப்பானதாகும்.

Byabang

 கண்காட்சி

கண்காட்சி

கண்களுக்கு விருந்தளிக்கும், பசுமைக் காட்சிகள் நிறைந்த மலைத்தொடர் கிட்டத்தட்ட கடல் மட்டத்திலிருந்து 500மீ முதல் 3250மீ வரை உயரம் கொண்டதாக இருக்கும்.

शंतनू

 இந்திய ராணுவத்தின் அரண்

இந்திய ராணுவத்தின் அரண்

இந்த மலைத்தொடரே இந்திய ராணுவத்தின் அரணாக விளங்குகிறது.

Kalyanvarma
.

 யானைகள் பாதுகாப்பு காடுகள்

யானைகள் பாதுகாப்பு காடுகள்

இந்த காடுகளின் ஒரு பகுதி யானைகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக செயல்பட்டு வருகிறது.

Yathin S Krishnappa

 காலநிலை

காலநிலை


கழுகுகூடு பல்லுயிர் பாதுகாப்பு காடுகள் மிதமான வெப்பநிலை கொண்டுள்ளது. அமைதியான சூழல், ஏப்ரல் மாதங்களில் மிதமான மழை, குளிர்காலங்களில் அதிகளவு குளிர் என இருக்கும்.

Dhaval Momaya

 செல்வதற்கு ஏற்ற சரியான காலம்

செல்வதற்கு ஏற்ற சரியான காலம்


அக்டோபர் முதல் ஏப்ரல் மாதங்களில் இங்கு செல்வது இதமான காலநிலையை தக்கவைத்து சுற்றுலாவுக்கு ஏற்ற காலமாக இருக்கிறது.

Arif Siddiqui

 உயிரிகள்

உயிரிகள்


இந்த காட்டில் 34 வகையான உயிரினங்களும், 24 வகையான பாம்பு இனங்களும் உள்ளன.

 நம்டஃபா தேசியப் பூங்கா

நம்டஃபா தேசியப் பூங்கா

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள புகழ் பெற்ற முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது நம்டஃபா தேசியப் பூங்கா. கிழக்கு இமயமலை முழுவதையுமே மாறுபட்ட பல வகையான உயிரினங்கள் வாழும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.arunachaltourism.com/pakke-tiger-reserve.php

 நான்கு பூனையினத்தையும்

நான்கு பூனையினத்தையும்

புலி, சிறுத்தை, பனிச்சிறுத்தை மற்றும் சிறுத்தை வகை பூனை ஆகிய நான்கு பூனையினத்தையும் ஒன்றாக நம்டஃபாவில் உயரமான சிகரத்தில் மட்டுமே காண முடியும்.

/http://www.arunachaltourism.com/pakke-tiger-reserve.php

பக்கே புலிகள் சரணாலயம்

பக்கே புலிகள் சரணாலயம்


அருணாச்சல பிரதேசத்தில் உள்ள விருப்பத்துக்குரிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. கிழக்கு கமெங் மாநகராட்சியில் அமைந்துள்ள இந்த இடம் 862 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது..

போம்டிலா

போம்டிலா

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் காண வேண்டிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருக்கும் போம்டிலா என்ற சிறு நகரம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 8000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.


Brunswyk

Read more about: travel, wildlife