» »கோபாச்சல் மலையில் இருக்கும் அதிசயங்கள் தெரியுமா?

கோபாச்சல் மலையில் இருக்கும் அதிசயங்கள் தெரியுமா?

Written By: Udhaya


மத்தியபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள மலைத்தொடர்களில் மிக அற்புதமான சுற்றுலா செல்ல தகுந்த மலை கோபாச்சல் மலை. இங்கு சுற்றுலா செல்வதற்கு பல இடங்கள் அருகாமையில் அமைந்துள்ளது.

இங்குதான் குவாலியர் கோட்டை அமைந்துள்ளது. இது சமணர்களின் மிக பழமையான அருமையான கோட்டையாகும்.

இங்கு என்னவெல்லாம் இருக்கிறது என்பதை காணலாம் வாருங்கள்

 ஆதிநாதா சிலை

ஆதிநாதா சிலை

இந்த கோட்டையில் 58.4 அடி உயர சமண துறவியின் சிலை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது


Jolle

 பழமை

பழமை

குவாலியர் கோட்டை கிட்டத்தட்ட 15 - 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

जैन

குகைகள்

குகைகள்

இந்த மலையின் மீது 26 குகைகள் உள்ளன. இந்த குகைகளில் பல்வேறு மர்மங்கள் இருக்கின்றன. அவை இன்னும் மர்மமாகவே தொடர்கிறது.

जैन

 உயரமான சிலை

உயரமான சிலை

இங்குள்ள சிலைகளுள் 58 அடி உயர ரிஷிபானந்தா சிலை உள்ளது. இது உர்வகி கதவுக்கு அருகே அமைந்துள்ளது.

जैन

 சூப்பர்ஸ்வானதா சிலை

சூப்பர்ஸ்வானதா சிலை


இவரது சிலை 35 அடி உயரத்தில் அதே பகுதியில் உள்ள பத்மசனா என்ற இடத்தில் உள்ளது.

जैन

Read more about: travel, temple, fort