» »இந்த ஊருக்கு மட்டும் அப்படி என்ன வரம்... தினமும் மழை பெய்யுதாம்...

இந்த ஊருக்கு மட்டும் அப்படி என்ன வரம்... தினமும் மழை பெய்யுதாம்...

Written By: Udhaya

சென்னையை பற்றி உங்களுக்கு தெரியாத சுவாரஸ்யமான தகவல்கள்

காணும் இடமெல்லாம் பச்சை பசேலென்று புற்களும், மரம், செடி, கொடிகளும் உங்களை பச்சையாக மாற்றிவிடும் அளவுக்கு மழை பெய்து கொழிக்கும்.. இந்த ஊருக்கு மட்டும் அப்படி என்ன வரம்.. வருண பகவானே உன் ஓரவஞ்சணையை சிரபுஞ்சிக்கு மட்டும் காட்டுகிறாயே.. என்று மக்கள் கடவுளையே சொல்ல, பொறாமை கொண்டு சிரபுஞ்சிக்கு பயணமானோம்.

ஆமா.. அப்படி என்னதான் இருக்கு அங்க.. வாங்க பாத்துட்டு வந்துடலாம்...

சிரபுஞ்சி

சிரபுஞ்சி

உலகிலேயே அதிகமாக மழை பெய்யும் பகுதியாக அறியப்படும் மேகாலயா மாநிலம் சிரபுஞ்சி போன்று எப்போதும் சாரல் மழை பெய்துகொண்டே இருக்கும் இடங்கள் இன்று உலகளவில் புகழ்பெற்ற சுற்றுலாத தலங்களாக திகழ்கின்றன. இங்கு வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வந்து குவிகின்றனர். அப்படி என்னதான் இருக்கு...

PP Yoonus


இளைஞர்களை அதிகம் கவர்ந்திழுத்த அந்த 50 படங்கள் இவை!

ஷில்லாங்

ஷில்லாங்


மேகாலயாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சிரபுஞ்சி, தலைநகர் ஷில்லாங் தவிர ஜெயின்டியா மலைகள், மேற்கு மற்றும் கிழக்கு கரோ ஹில்ஸ் ஆகிய இடங்களும் எண்ணற்ற பயணிகளை ஆண்டுதோறும் ஈர்த்து வருகின்றன.

Rajesh Dutta

ஹூலாக் ஜிப்பான்

ஹூலாக் ஜிப்பான்

மேகாலயாவின் காடுகளில் காணப்படும் அரிய வகை குரங்கினமான ஹூலாக் ஜிப்பான்.

en.wikipedia.org


உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்

சிரபுஞ்சி அதிசயங்கள்

சிரபுஞ்சி அதிசயங்கள்

அலை அலையாக மேடு பள்ளங்களுடன் காணப்படும் மலைகள், ஏராளமான நீர்வீழ்ச்சிகள், வங்கதேசத்தின் நீள அகலங்கள் நன்றாக துலங்கும் பூரண காட்சி போன்றவை சிரபுஞ்சி பயணத்தை நம் நினைவில் நீங்கா இடம் பெறச் செய்யக்கூடியவையாகும்.

t.saldanha

அழகிய சிறிய அருவி

அழகிய சிறிய அருவி

மவ்ளினோங் கிராமத்தில் அமைந்துள்ள அழகிய சிறிய அருவி.

ashwinkumar

ஈஸ்ட் காசி

ஈஸ்ட் காசி

ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள மவ்ளினோங் கிராமம். உலகின் வெகு சுத்தமான கிராமமாக இது அறியப்படுகிறது.

ashwinkumar

கேரளாவுக்கு நாம் ஏன் போக வேண்டும் ?

தாவ்கி

தாவ்கி

ஜெயின்டியா மலைகள் மாவட்டத்தில் ஓடும் தாவ்கி நதி.

tharaq

உள்ளூர் மலைவாழ் மக்கள்

உள்ளூர் மலைவாழ் மக்கள்


உள்ளூர் மலைவாழ் மக்கள் வாழ்க்கைமுறையை கண்ணுறும் வாய்ப்பு அவர்களுடன் சேர்ந்து பழகும் முறை, அவர்களின் உணவுகளை சுவைக்கும் அனுபவம் என சிரபுஞ்சி உண்மையிலேயே சொர்க்கம்தான்.

en.wikipedia.org

இந்த ஊருக்கு மட்டும் அப்படி என்ன வரம்... தினமும் மழை பெய்யுதாம்...

பாரா பஜார்

பாரா பஜார்

ஷில்லாங்கிலுள்ள மிகப்பெரிய பாரா பஜார்.

fixingshadows

பூர்வகுடி பெண்களும், ஆண்களும்

பூர்வகுடி பெண்களும், ஆண்களும்

.

மேகாலயாவின் பாரம்பரிய நடனமாடும் பூர்வகுடி பெண்களும், ஆண்களும்.

Tharaq Andrews

மூங்கில் தெப்பத்தில் பயணம்

மூங்கில் தெப்பத்தில் பயணம்

பாராபனி ஏரியில் மூங்கில் தெப்பத்தில் பயணம் செய்யும் ஆதிவாசிகள்.

Tharaq Andrews

வெள்ளம் என்ன...கடலையே குடித்த அகத்தியர் கோயிலுக்கு செல்லலாம் வாருங்கள்

எலிஃபண்ட் அருவி

எலிஃபண்ட் அருவி

ஷில்லாங்கிலுள்ள எலிஃபண்ட் அருவி.

ashwinkumar

கொடச்சத்ரி! அழகில் மயக்கும் அற்புத இடம்

புலாலுண்ணும் செடி

புலாலுண்ணும் செடி

கார்னிவோரஸ் எனப்படும் புலாலுண்ணும் செடி வகை. இந்தச் செடிவகைகள் மேகாலயாவின் காடுகளில் நிரம்ப காணப்படுகின்றன.

JeremiahsCPs

இந்தியாவில் ஹனிமூன் செல்ல சிறந்த 10 இடங்கள்

பாராபனி ஏரி

பாராபனி ஏரி

ஷில்லாங்கிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள பாராபனி ஏரி. உமியம் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டு இந்த ஏரி. இதன் காரணமாக உமியம் ஏரி என்றும் இது அழைக்கப்படுகிறது.tharaq

பாட்னிடாப் - சாகசப் பயணமும்! இயற்கையின் அரவணைப்பும்!

கடுகு தோட்டம்.

கடுகு தோட்டம்.

தலைநகர் ஷில்லாங்கில் உள்ள கடுகு தோட்டம்.

rajkumar1220

காதல் ததும்பும் அழகிய செம்பரா சிகரம்

டிரெக்கிங்

டிரெக்கிங்

லைத்மவ்சியாங் பகுதியில் டிரெக்கிங் செல்லும் பயணிகள்.

Rajesh Dutta

கர்நாடகாவின் ஊட்டி என்றழைக்கப்படும் அற்புத சுற்றுலாத்தலம் எது தெரியுமா?

லைத்மவ்சியாங்

லைத்மவ்சியாங்

மேகாலயாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான லைத்மவ்சியாங் மலைப்பிரதேசம்.

Rajesh Dutta

16500 அடி உயரத்தில் சொர்க்கம் போல இருக்கும் ரூப்குன்ட் ஸ்பெஷல் என்ன தெரியுமா?

உயரமான அருவி

உயரமான அருவி

நீர்வீழ்ச்சி இந்தியாவின் உயரமான அருவிகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்த அருவி டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான வறண்ட காலத்தின் போது குறிப்பிடத்தக்க அளவு வறண்டு போய் காணப்படும். எனவே மழைக்காலங்களில் இந்த அருவிக்கு சுற்றுலா வருவதே சிறப்பானதாகும்.

இமயமலையிலேயே மிக உயரமான இடங்கள் எவைனு தெரிஞ்சிக்கணுமா?

மௌசின்ரம்

மௌசின்ரம்

ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள மௌசின்ரம் கிராமம்தான் உலகிலேயே அதிகமாக மழை பெய்யக்கூடிய இடமாகும்.

2il org

ஆனைமலை - இங்கு சென்றிடவே மனம் விரும்பிடுமே

வேர்ப்பாலத்தில் நடந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள்.

வேர்ப்பாலத்தில் நடந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள்.

வேர்ப்பாலத்தில் நடந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள்.

fixingshadows

வடகிழக்கு - ஒளிந்திருக்கும் அற்புதம்

வேர்ப்பாலம்

வேர்ப்பாலம்


சிரபுஞ்சியில் அமைந்துள்ள இந்த வேர்ப்பாலம் ரப்பர் மரத்தின் வேர்களால் உருவானது. மேகாலயாவின் பழங்குடியினரான 'வார்-காசிஸ்' மக்கள்தான் முதன் முதலில் இந்த வேர்ப்பாலத்தின் மூலம் ஆற்றை கடக்க ஆரம்பித்தனர். இதன் பின்னர் இப்பகுதி மக்கள் ரப்பர் மரங்களில் செயற்கையாக வேர்ப்பாலங்களை உருவாக்க தொடங்கினர். அதாவது பாக்கு மரத்தின் தடித்த பாகத்தை துளையிட்டு அதில் ரப்பர் மர வேர்களை நுழையச்செய்து அது அப்பக்கம் வளர்ந்து சென்ற பிறகு மண்ணுக்குள் செல்கிறது. இதற்கு 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும். அதன் பிறகு பயணிக்க தகுதியான, உறுதியான வேர்ப்பாலமாக இது மாறிவிடும்.

ஆச்சர்யங்களை அள்ளித்தரும் அருணாச்சல பிரதேசம்

கிரேம் லியாத் ப்ராஹ்

கிரேம் லியாத் ப்ராஹ்

ஜெயின்டியா மலைப்பகுதியில் கிரேம் லியாத் ப்ராஹ் குகை அமைந்துள்ளது. 31 கி.மீ நீளம் கொண்ட இந்தக் குகை இந்தியாவின் நீளமான குகையாக கருதப்படுகிறது. இதேபோல அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் எண்ணற்ற குகைகள் மேகாலயா மாநிலத்தில் நிறைய காணப்படுகின்றன. அவற்றில் சில குகைகள் உலகின் மிக நீளமான மற்றும் மிக ஆழமான குகைகளில் ஒன்றாக திகழ்ந்து வருகின்றன.

Biospeleologist

மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறி மாணவர்களுக்காக 6000 அடி உயரத்திற்கு சென்ற கலாம் !!

ஜெயின்டியா மலைகள்

ஜெயின்டியா மலைகள்


அப்பழுக்கற்ற அழகை கொட்டிக் கொடுத்திருக்கும் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளை ஜெயின்டியா மலைகள் கொண்டுள்ளன. முடிவில்லாத மலைகளாக இருந்தாலும், இதன் வழியெங்கும் ஆர்ப்பரித்து ஓடும் நதிகளுக்கும் குறைவில்லை.

Kinshuk Kashyap

ஆசியாவின் சுத்தமான கிராமம் எது தெரியுமா?

ஏழு சகோதரி அருவிகள்

ஏழு சகோதரி அருவிகள்

செவன் சிஸ்டர்ஸ் அருவி என்று பிரபலமான அறியப்படும் நோஹஸ்நித்தியாங் அருவி, ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள மௌஸ்மாய் கிராமத்துக்கு தெற்கே 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

ashwinkumar

காசி ஹில்ஸ்

காசி ஹில்ஸ்

ஈஸ்ட் காசி ஹில்ஸ் மேகாலயா மாநிலத்தின் 7 மாவட்டங்களில் ஒன்றாகும். பல சுவராசியமான சுற்றுலா ஸ்தலங்களும் விசேஷ அம்சங்களும் இந்த மாவட்டத்தில் நிரம்பியுள்ளதால் இது மேகாலயா மாநிலத்தில் அதிகம் விஜயம் செய்யப்படும் சுற்றுலாப்பிரதேசமாக விளங்குகிறது.

Arup Malakar

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங் எண்ணற்ற சுற்றுலாத் தலங்களைக் கொண்டுள்ளது.

Masrur Ashraf

மனதை கொள்ளைகொள்ளும் 50 அரண்மனைகள்!!!

பாம்பே படத்தில் வரும் 'உயிரே, உயிரே' பாடல் எங்கே படமாக்கப்பட்டது?

நம்ம தமிழ்நாடு எவ்வளவு அழகானது தெரியுமா?

தேக்கடி அருகேயிருக்கும் சூப்பர் இடங்கள்!!

செஞ்சி கோட்டையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

கூர்க் சுற்றுலாவின் போது நாம் கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள்

குதுப்மினார் - கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் சுற்றுலா

Read more about: travel, picnic, monsoon