» »உங்களை தூங்க விடாமல் செய்யும் இந்த கோயிலின் மர்மங்கள்!

உங்களை தூங்க விடாமல் செய்யும் இந்த கோயிலின் மர்மங்கள்!

Posted By: Udhaya

இந்தியா ஒரு ஆன்மீக நாடு. இங்கு பல மதங்கள், பல கடவுளர்கள், பல மனிதர்களும் உள்ளனர். அவர்களுடன் மத நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை இல்லாதோரும் உள்ளனர்.

இந்தியாவின் கோயில்களில் பல மர்மங்களும், ஆச்சர்யங்களும் நிறைந்துள்ளன. அப்படி பல கோயில்களின் மர்மங்கள் நமக்கு தெரியாமலே உள்ளன. 

உங்களை தூங்க விடாமல் செய்யும் இந்த கோயிலின் மர்மங்கள் பற்றி தெரிந்துகொள்ளவேண்டுமா முழுவதும் படியுங்கள்! அந்த கோயில்களுக்கு ஒரு சுற்றுலா சென்று வருவோம்.

உங்கள் கனவை கலைக்கும் கோயில்கள்

உங்கள் கனவை கலைக்கும் கோயில்கள்


இந்தியா பல கலாச்சாரங்களின் குழுமம். பல்வேறு இனங்களின் இருப்பிடம். திருவிழாக்களின் பூமி. கோயில்களின் புனித தலம். கன்னியாகுமரி முதல் இமயமலை வரை எங்கேயும் ஆன்மீகம் கோயில்கள்தான்.

மலைக்கோயில்கள், பனிக்கோயில்கள், குகைக்கோயில்கள் என பல கோயில்கள் இந்தியாவில் உள்ளன.

பாலாஜி கோயில் ராஜஸ்தான்

பாலாஜி கோயில் ராஜஸ்தான்

உங்களுக்கு பேய் மீது நம்பிக்கை இல்லையா அப்போ இந்த கோயிலுக்கு வாங்க. உங்கள் கண்முன்னே பேயை நிறுத்தி காண்பிக்கிறார்களாம்.

en.wikipedia.org

மெகதீபூர்

மெகதீபூர்


புதுடெல்லியிலிருந்து 255கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில். அனுமன், பேய்களின் ராஜா, பைரவா ஆகிய மூவரும் முதன்முதற்கடவுள் ஆவர்.

en.wikipedia.org

https://en.wikipedia.org/wiki/Mehandipur_Balaji_Temple#/media/File:Mehandipur_Bhairavji.jpg

 பேய் ஓட்டும் தெய்வம்

பேய் ஓட்டும் தெய்வம்

இந்த கோயிலின் பாலாஜி பேய்களின் ராஜா பேய்களை ஓட்டி குணப்படுத்துவதாக நம்பப்படுகிறது.

en.wikipedia.org

சுடுநீர் அபிஷேகம்

சுடுநீர் அபிஷேகம்


பக்தர்கள் தங்கள் மேல் 100டிகிரி அளவுக்கு கொதிக்க கொதிக்க நீரை ஊற்றிக்கொண்டு வழிபடுகின்றனர்.

 கல் மேல்

கல் மேல்

பக்தர்களின் மேல் கிலோ கணக்கில் கற்களை அடுக்கியும் அவர்களால் அதை தாங்கிக்கொள்ள முடிந்தது.

திரும்பி பார்த்தால் மரணம்

திரும்பி பார்த்தால் மரணம்


பக்தர் ஒருவர் தன் வேண்டுதலை நேற்றிக்கடன் செலுத்தியதும் திரும்பி பார்க்கக்கூடாது. அப்படி பார்த்தால் மரணம் நிகழுமாம்.

 காமாக்யா கோயில்

காமாக்யா கோயில்


எரியும் தணலில் எழுந்து நின்று ருத்ரதாண்டவம் ஆடிய சிவன் தன் மனைவிக்கு அருளிய தளம் இது.

 எங்குள்ளது

எங்குள்ளது

அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் அமைந்துள்ள இந்த கோயில் மிகவும் சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது. இறைவனின் பாதியான சக்தி தேவியின் உடலை துண்டு துண்டாக நறுக்கியதான் அவரின் ரத்தம் பீறிட்டதாக இன்றும் இங்கு நம்பப்படுகிறது.

Kunal Dalui

ரத்தக்கறை

ரத்தக்கறை


இதற்கு சான்றாக அங்கு இன்னமும் ரத்தக்கறை இருப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

மாதவிடாய் வரும் கடவுள்

மாதவிடாய் வரும் கடவுள்

பொதுவாக மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோயில்களுக்கு செல்லமாட்டார்கள். ஆனால் இந்த கோயிலில் கடவுளுக்கே மாதவிடாய் காலம் வரும் என்று அதிர்ச்சியூட்டுகின்றனர் பக்தர்கள்.

chandrashekharbasumatary

காளியின் கழுத்துமாலை

காளியின் கழுத்துமாலை

இந்த கோயில

ஜூன் மாதத்தின் போது தேவிக்கு மாதவிடாய் வருவதாகவும் அந்த நேரத்தில் பிரம்மபுத்திரன் நதி முழுவதும் சிவப்பாக மாறிவிடும் எனவும் கருத்து நிலவுகிறது.

Vikramjit Kakati

அந்த 3 நாள்கள்

அந்த 3 நாள்கள்


அந்த மூன்று நாட்களிலும் கோயில் கருவறை திறக்கப்படாது. அங்கு வரும் பக்தர்களுக்கு புனித நீர் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் பிரம்மபுத்திர நதி சிவப்பாக மாறுவதற்கான அறிவியல் காரணம் ஏதும் இல்லை.

Manabendra Ray

 கேதார்நாத் கோயில்

கேதார்நாத் கோயில்


அவ்வளவு பெரிய வெள்ளம் வந்து ஊரையே அழித்தபோதும், அந்த கோயிலின் நந்திக்கு ஏதும் ஆகவில்லை என்பது மிகவும் விசித்திரமான மர்மமாக உள்ளது.

 கோயிலினுள் இருந்தவர்கள்

கோயிலினுள் இருந்தவர்கள்

பெருவெள்ளத்தின்போது கோயிலினுள் இருந்தவர்களும் காப்பாற்றப்பட்டனர். இது இந்த கோயிலின் அற்புதம் என்று சொல்லப்படுகிறது.

Shaq774

அனுமன் கோயிலில் அற்புதம்

அனுமன் கோயிலில் அற்புதம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பழமையான அனுமன் கோயிலில் மதவேறுபாடு பார்க்காமல் அனைத்து மதத்தினரும் தினமும் வந்து வழிபடுகின்றனர்.

 அடிகுழாய் நீரின் அமோக ஆற்றல்

அடிகுழாய் நீரின் அமோக ஆற்றல்


இந்த கோயிலில் உள்ள நீர் மிகவும் சக்தி வாய்ந்ததாக இந்த பகுதியல் நம்பப்படுகிறது.

 சித்தர் ஒருவரின் மாயம்

சித்தர் ஒருவரின் மாயம்

கொஞ்ச வருடங்களுக்கு முன்னர் இந்த கோயிலுக்கு வந்த சித்தர் ஒருவர் செய்த மாயம்தான் இந்த நீருக்கு அவ்வளவு ஆற்றல் என்கின்றனர் கோயில் பக்தர்கள்.

 புவனேஸ்வர் காளிகோயில்

புவனேஸ்வர் காளிகோயில்

இந்த கோயில் ஒரிசாவில் அமைந்துள்ளது. மிகவும் பயங்கரமான கோயில் என்று பெயர் பெற்றுள்ளது.

Nayansatya

காளியின் கழுத்துமாலை

காளியின் கழுத்துமாலை

இந்த கோயிலில் இருக்கும் காளியம்மன் கழுத்தில் ஒரு மண்டை ஓட்டு மாலை அணியப்பட்டிருக்கிறது.

இது மிகவும் பயங்கரமானதாக இருக்கிறது.

Sujit kumar

Read more about: travel, temple