» »இன்னமும் விடைகாண முடியாத மர்மங்கள் நடந்த அந்த 5 இடங்கள்

இன்னமும் விடைகாண முடியாத மர்மங்கள் நடந்த அந்த 5 இடங்கள்

Posted By: Udhaya

                   இந்தியாவின் 1000 ஆண்டுகள் பழமையான கோயில்கள் - 1

ஏலியன் இருக்கா? இல்லையா?

அப்போ இந்தியாவில் இருக்கும் இந்த இடங்களில் ஏலியன் வந்ததாக சொல்லப்படுவது கட்டுக்கதையா?

பயணக்கட்டுரை என்பது வெறும் சுற்றுலாவோடு நின்றுவிடாமல், நம்மை சுற்றி நடக்கும் மர்மங்களையும், எந்த இடத்தில் என்னவெல்லாம் நடந்திருக்கின்றன என்பது பற்றியும் அறிந்து  வைத்திருப்பது நமக்கு மிக அவசியமாகும்.

சுற்றுலா செல்கையில் நமக்கு சில விசயங்கள் தெரிந்து வைத்திருக்கவேண்டும். அந்த வகையில் இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலாத் தளங்களான இந்த இடங்களில் ஏலியன் வந்ததாக சொல்லப்படுவது குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.

இந்தியாவின் டாப் 10 மிக கவர்ச்சியான திருமண மாளிகைகள் எவை தெரியுமா?

ராஜஸ்தானில் ஏலியன் ?

ராஜஸ்தானில் ஏலியன் ?

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 2012ம் ஆண்டில் டிசம்பர் 12ம் தேதி நள்ளிரவில் ஒரு கோரமான சத்தம் அங்கு வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பியது.

அது ஜெட் விமானம் எழுப்பும் சத்தத்தினை போல ஐந்தாறு மடங்கு அதிகம்.

சூப்பர்சோனிக் ஜெட்

சூப்பர்சோனிக் ஜெட்

ஒரு சூப்பர் சோனிக் ஜெட்டின் சத்தத்தைப் போல, அதைக்காட்டிலும் அதிக கொடூரமாக இருந்தது அந்த சத்தம். அந்த நேரத்தில் எந்த விமானமும் வானில் பறக்கவில்லை.

A Vahanvati

வெடிவிபத்தும் அல்ல

வெடிவிபத்தும் அல்ல

அந்த குறிப்பிட்ட நாளில் எந்த வெடிவிபத்தும் நிகழவில்லை. வானியல் மாற்றங்கள் என்று பெரிதாக எதுவும் இல்லை.

pegatina1

ஏலியன் வந்தததா?

ஏலியன் வந்தததா?

பல கதைகளில் கூறப்படும் ஏலியனின் பறக்கும் தட்டு இப்படித்தான் ஒலி எழுப்பும் என்றும் பேசப்பட்டது. ஒருவேளை அன்றிரவு வேற்றுகிரக வாசிகள் பூமிக்கு வந்தனரா?

சிவப்பு மழை

சிவப்பு மழை

2001ம் வருடம் ஜூலை 25 முதல் செப்டம்பர் 23ம் நாள் வரை கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் பல இடங்களில் அதிக சத்தத்துடன் சிவப்பு நிறத்தில் மழை பெய்துள்ளது.

ரத்தம் கலந்த மழை?

ரத்தம் கலந்த மழை?

அந்த மழை நீரில் நனைந்த துணிகள் ரத்தக் கறை படிந்தது போல் இருந்தன. ஏலியன் வந்ததற்கான ஆதாரத்தை சொன்ன உள்ளூர் வாசிகள்.

கேரளாவில் ஏலியன்?

கேரளாவில் ஏலியன்?

உள்ளூர் மக்களின் கருத்துப்படி, அந்த நாள் ஏலியன் வந்ததற்கான அடையாளங்களாக சொல்லப்படுபவை அதிக ஒலியும், அதிக வெளிச்சமும்.

ஏலியன் நிழல்

ஏலியன் நிழல்


ஒரு சிலர் ஒரு குறிப்பிட்ட மரத்தின் மேல் புறத்தில் ஏதோ ஒன்று பயங்கர சத்தத்துடன், அதிக ஒளியுடனும் நின்றதாகவும், யாரோ ஒருவரின் நிழல் தெரிந்ததாகவும் கூறினர். அவர்களின் வேலைதான் இது என்று உள்ளூர் மக்களில் சிலர் கருதுகின்றனர்.

சிவப்பு நிறத்தில் ஏலியன்

சிவப்பு நிறத்தில் ஏலியன்

முதன் முதலில் இடுக்கியில் 1818ம் ஆண்டுதான் இப்படி சிவப்பு மழை பெய்ததாம். அதன் பின்னர் இப்போதுதான் பெய்துள்ளது. இந்த மழைக்கு காரணம் ஏலியன்தான் என நம்புகின்றனர் சிலர்.

மேற்கு வங்கத்திலும் ஓர் அறிகுறி

மேற்கு வங்கத்திலும் ஓர் அறிகுறி


மேற்கு வங்கத்தின் கிழக்குப் பகுதி காடுகளில் நீங்கள் செல்லும்போது உங்களுக்கு அதிக வெளிச்சத்துடன் யாரோ வருவதுபோல் தோன்றுகிறதாம்.

ஏலியனா

ஏலியனா

அது ஏலியன் என்று பெரிதாக நம்பப்படவில்லை. காரணம் அங்கு அதிக சத்தம் ஏதும் எழுவதில்லை. சில சமயங்களில் பறக்கும் தட்டுகள் குறித்த கதைகள் எழுகின்றன. ஆனால் உள்ளூர் மக்கள் இதை பேய் என்று நம்புகிறார்கள்.

கூட்டாக தற்கொலை செய்துகொண்ட பறவைகள்

கூட்டாக தற்கொலை செய்துகொண்ட பறவைகள்

இது பற்றி நீங்கள் ஏற்கனவே கேள்வி பட்டிருக்கிறீர்களா. அப்படியென்றால் இதற்காக காரணம் தெரியுமா.

அஸ்ஸாம் மாநிலத்தில் ஜடிங்கா எனும் இடத்தில் பறவைகள் ஒரே நேரத்தில் கூட்டாக தற்கொலை செய்துகொண்டன.

ஏலியன் அறிகுறி?

ஏலியன் அறிகுறி?

இந்த பறவைகள் இப்படி சாவதற்கு ஏலியன்தான் காரணம் என சிலர் கூறுகின்றனர்.

அவர்கள் பறவைகளுக்கு வானில் நடைபெறும் மாற்றம் தெரியும். அதனால் ஏலியன் வருகையும் அறிந்து வைத்திருக்கும் என்கின்றனர் அந்த மக்கள். இரவு 7 முதல் 10 வரையில் தான் தற்கொலை செய்துகொள்கின்றன என்பது கூடுதல் தகவல்.

எல்லோராவில் ஏலியன்

எல்லோராவில் ஏலியன்

மகராஷ்டிர மாநிலம் எல்லோராவிலும் ஏலியன் வந்ததாக கதை உள்ளது.. எல்லோரா கோயில் மனிதனால் சாத்தியமில்லை என்றும் அது ஏலியன்தான் கட்டியிருக்கவேண்டும் என்றும் ஒரு தகவல் பரவியுள்ளது.

ஏலியன் யார்?

ஏலியன் யார்?

உண்மையில் ஏலியன் இருக்கிறார்களா? அப்படி இருந்தால் ஏன் கண்முன் வருவதில்லை என்பது போன்ற சந்தேகங்கள் தொடரும்வரை உண்மை கேள்விக்குறியே..

எல்லோராவில் வேற்றுகிரகவாசி அடித்து சொல்லும் கணக்கு! தெரிஞ்சிக்கணுமா?

Read more about: travel, mystery