Search
  • Follow NativePlanet
Share
» »டிசம்பரில் உலகை மிரட்டும் வேற்றுலக சுற்றுப் பயணம்! உங்களுக்குத் தெரியுமா?

டிசம்பரில் உலகை மிரட்டும் வேற்றுலக சுற்றுப் பயணம்! உங்களுக்குத் தெரியுமா?

கண்ணை மூடிக்கொள்ளுங்கள். இது மிகவும் ரகசியமான ஒன்று. நாம் சுற்றுலா செல்லப்போகிறோம். வழக்கமான ஊட்டி, கொடைக்கானல், கேரள சுற்றுலா இல்லை. நேரடியாக வேற்று உலகத்துக்கு. இந்த பூமியைத் தாண்டி இன்னொரு உலகம் இருக்கிறதா என்று கேள்வி கேட்பவரா நீங்கள். அன்றாடம் செய்தி தாள்களில் கொலை, கொள்ளை, பெண்சீண்டல் உள்பட பல கொடுமையான செய்திகளை கண்டுமா இந்த உலகத்தில் நீங்கள் வாழ்கிறீர்கள். இயற்கையை அழித்து வாழும் நமக்கு சாப விமோட்சனம் என்பதே கிடையாது என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம். இதற்கெல்லாம் ஒரேத் தீர்வு வேற்று உலகம் நோக்கி பயணப்படுவது.

ஆம். மாசு, தூசு இல்லை, வேலை இல்லை வேலைப்பளுவும் இல்லை. அலுவலக கட்டுப்பாடு, பள்ளி, கல்லூரி மனக்குமுறல்கள் எதுவும் இல்லை. இந்த டிசம்பரில் நாம் பயணப்படப் போகிறோம். வேற்று உலகத்துக்கு.. வாருங்கள் அந்த வேற்று உலகத்தை நாம் தெரிந்துகொள்வோம்.

சோனமர்க், ஜம்மு காஷ்மீர்

சோனமர்க், ஜம்மு காஷ்மீர்


டிசம்பரை வரவேற்க நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய இடங்களுள் ஒன்று.

சாகசங்கள் செய்யும் அழகிய இடங்கள்

அமெரிக்காவின் கிராமங்களில் வாழ்ந்ததைப் போன்ற அனுபவம் கிடைக்கும்

குளிரின் கொண்டாட்டத்தை உணர முடியும்


பனிச்சறுக்கு விளையாட கட்டணம் - 300 ரூ

சராசரியான கட்டண விடுதிகள் எளிதில் கிடைக்கும்

Nckumbhkar

தவ்கி, ஷில்லாங்

தவ்கி, ஷில்லாங்

சொர்க்கத்தில் இருப்பது போன்ற ஒரு உணர்வு கிடைக்கும்

ஆரஞ்ச் பழங்களின் சுவையில் சிலிர்க்கலாம்

படகு சவாரியில் உன்ம்கோட்டை ரசிக்கலாம்

12 டிகிரி செல்சியஸ் குளிரில் காதலுடன் பழகலாம்

குளிர்கால சுற்றுலா, குளிர்கால திருவிழாவை செம்மையாக சிறப்பிக்கலாம்

விழாக்கால கட்டண ரசீது ஆன்லைனில் விற்கப்படும்

ஓரளவுக்கு சராசரியான தங்குமிடங்கள் கிடைக்கும்

Sayan Nath

 மணாலி, இமாச்சல பிரதேசம்

மணாலி, இமாச்சல பிரதேசம்


டிசம்பர் மாதம் செல்லவேண்டிய முக்கியமான இடங்களுள் ஒன்றாகும்

வளைந்து நெளிந்த சாலைகள், பனி விழும் தருணங்கள் என உங்கள் பயணம் மிக அழகாக அமையும்.

இங்கு சுற்றுலா செல்லும் பயணிகள் ‘கிரேட் ஹிமாலயன் நேஷனல் பார்க்', ஹடிம்பா கோயில், சோலங் வாலி எனும் பள்ளத்தாக்கு, ரோஹ்தங் பாஸ் மற்றும் பியாஸ் குண்ட் எனும் சிறு ஏரி போன்ற இடங்களை தவறாமல் பார்ப்பது அவசியம். பண்டோஹ் அணை, சந்திரகானி பாஸ், ரகுநாத் கோயில் மற்றும் ஜகந்நாதி தேவி கோயில் ஆகியவை இங்குள்ள இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.

1200 ரூபாயிலிருந்து தங்கும் இடங்கள் கிடைக்கின்றன.

Jishnu2602

டல்ஹௌசி

டல்ஹௌசி

புகைப்படமெடுக்க சிறந்த தளமாகும்.

பனிச்சாரல்கள் உங்களை மெய்சிலிர்க்க செய்யும்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு மிகச் சிறந்த இடமாகும்

குளிர்கால டிரெக்கிங் பயணத்துக்கு மிக அருமையானத் தேர்வு இந்த இடம்

ட்ரியண்ட், தர்மாசாலா, பைய்ஜ்நாத், பிர் மற்றும் பைலிங் ஆகிய இடங்கள் சுற்றுலா பயணிகள் காண்பதற்கு ஏற்ற முக்கிய இடங்களாகும். மேலும், சோபியா கணவாய், காந்தி சௌக், பார்மர், சம்பா ர்P, கரம் சடக், ஆலா நீர்த் தேக்கம், காஞ்சி பஹாரி மற்றும் பஜ்ரேஸ்வரி தேவி கோவில் ஆகியவை டல்ஹெளசிக்கு வரும் சுற்றுலா பயணிகளை முதன்மையாக கவரும் இடங்களாகும்.

PiyushTripathi

ஷிம்லா

ஷிம்லா

மலைகளின் ராணி இவள்தான். இங்கு செல்லாதவர்கள் தங்கள் பிறவியின் பலனை அடையாதவர்கள் என்றே கூறமுடியும்

கூட்டம் இருந்தாலும் ஒரு வித அழகை ரசிக்கமுடியும். ஒருவேளை கூட்டம் பிடிக்க வில்லை என்றால் டிசம்பர் தொடக்கத்திலேயே சென்று விட்டு திரும்புங்கள்

சோலன் ப்ரேவரி, தர்லாகாட், ஸ்காண்டல் பாயிண்ட், காம்னா தேவி கோவில், ஜக்கு ஹில் மற்றும் குர்க்கா கேட் ஆகியன பிரபல சுற்றுலா ஈர்ப்புத்தலங்களாகும். பஹாரி குறுஞ்சித்திரங்கள், முகலாய, ராஜஸ்தானிய மற்றும் சமகால ஒவியங்கள், ஹிமாச்சல அரசு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

Abhijeet Singh

 ஆலி

ஆலி

பனிச் சறுக்குக்கு சிறந்த இடங்களுள் ஒன்று ஆலி.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு மிகச் சிறந்த இடங்களுள் இதுவும் ஒன்று.

காமட், நந்தா தேவி, மனா பர்வதம் மற்றும் துனாகிரி ஆகிய சிகரங்களின் அழகிய காட்சிகளை இந்த பிரதேசத்தில் மலையேற்றம் செய்திடும் வேளைகளில் காணலாம்.

Mandeep Thander

 சோப்தா

சோப்தா

சோப்தாவின் வளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள், சுற்றுலாப் பயணிகளை, முக்கியமாக இயற்கைக் காதலர்களை, கவர்ந்திழுக்கக்கூடியனவாக உள்ளன. மேலும், இது பஞ்ச் கேதார்க்கு செல்லும் மலையேற்றப் பயணிகளின் அடிவார முகாமாகவும் உபயோகிக்கப்படுகிறது.

Srikanth Bhamidipati

 பின்சர்

பின்சர்


அல்மோரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத்தலம்தான் இந்த பின்சர். இந்து மதக் கடவுளான சிவன் பெயர்தான் பின்சர். இதை பின்சர் தியோ என்றும் அழைப்பர்

பிரமாண்டமான இமாலய சிகரங்களையும், கேதார்நாத், ஷிவ்லிங், திரிசூல் மற்றும் நந்தா தேவி போன்ற இடங்களின் அழகிய காட்சிகளையும் இவ்விடத்திலிருந்து காணும் போது அழகோ அழகு.

solarshakti

 முக்தேஸ்வர்

முக்தேஸ்வர்

முக்தேஸ்வரில் இருக்கும் காடுகள், குரங்குகள், மான்கள், அரிதான மலைவாழ் பறவைகள், மலை சிறுத்தைகள் மற்றும் இமயமலைக் கருப்புக் கரடிகள் போன்ற காட்டு விலங்குகளுக்கு புகலிடமாக அமைந்துள்ளன. இந்த மலைகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள், இந்த காடுகளில் இருக்கும் அரிதான பல பறவைகள் மற்றும் இமயமலைக் காடுகளில் இருக்கும் விலங்குகள் போன்றவற்றைப் பார்த்து ரசிக்க முடியும். மேலும் இந்த பகுதியில் பிரபலமாக இருக்கும் மலையேற்ற விளையாட்டுகளிலும் தங்களை ஈடுபடுத்தி அவர்கள் மகிழலாம்.

Ashish.sadh

 லே

லே

லேவின் குளிர்காலம் மிகவும் கடுமையானது. இந்த நேரத்தில், இவ்விடத்தின் வெப்பநிலை -28° C வரை குறையக்கூடும். அக்டோபர், மற்றும் நவம்பர் மாதங்களில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படுவதுண்டு. மிகவும் குளிர்ந்த வெப்பநிலை மற்றும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக மக்களுக்கு பனி கடி நோய் ஏற்படுகின்றது. சரியான பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவதன் மூலம் பனிக்கடியை தவிர்க்கலாம்.

Rayan Naqash

சோனாமார்க்கின் அழகிய 5 புகைப்படங்கள்

சோனாமார்க்கின் அழகிய 5 புகைப்படங்கள்

அழகிய சோனாமார்க்

PC: Wiki

சோனாமார்க்கின் அழகிய 5 புகைப்படங்கள்

சோனாமார்க்கின் அழகிய 5 புகைப்படங்கள்

அழகிய சோனாமார்க்

PC: Wiki

சோனாமார்க்கின் அழகிய 5 புகைப்படங்கள்

சோனாமார்க்கின் அழகிய 5 புகைப்படங்கள்

அழகிய சோனாமார்க்

PC: Wiki

சோனாமார்க்கின் அழகிய 5 புகைப்படங்கள்

சோனாமார்க்கின் அழகிய 5 புகைப்படங்கள்

அழகிய சோனாமார்க்

PC: Wiki

சோனாமார்க்கின் அழகிய 5 புகைப்படங்கள்

சோனாமார்க்கின் அழகிய 5 புகைப்படங்கள்

அழகிய சோனாமார்க்

PC: Wiki

தவ்கியின் அழகிய 5 புகைப்படங்கள்

தவ்கியின் அழகிய 5 புகைப்படங்கள்

அழகிய தவ்கி

PC: Wiki

தவ்கியின் அழகிய 5 புகைப்படங்கள்

தவ்கியின் அழகிய 5 புகைப்படங்கள்

அழகிய தவ்கி

PC: Wiki

தவ்கியின் அழகிய 5 புகைப்படங்கள்

தவ்கியின் அழகிய 5 புகைப்படங்கள்

அழகிய தவ்கி

PC: Wiki

தவ்கியின் அழகிய 5 புகைப்படங்கள்

தவ்கியின் அழகிய 5 புகைப்படங்கள்

அழகிய தவ்கி

PC: Wiki

தவ்கியின் அழகிய 5 புகைப்படங்கள்

தவ்கியின் அழகிய 5 புகைப்படங்கள்

அழகிய தவ்கி

PC: Wiki

 மணாலியின் அழகிய 5 புகைப்படங்கள்

மணாலியின் அழகிய 5 புகைப்படங்கள்

அழகிய மணாலி

PC: Wiki

 மணாலியின் அழகிய 5 புகைப்படங்கள்

மணாலியின் அழகிய 5 புகைப்படங்கள்

அழகிய மணாலி

PC: Wiki

 மணாலியின் அழகிய 5 புகைப்படங்கள்

மணாலியின் அழகிய 5 புகைப்படங்கள்

அழகிய மணாலி

PC: Wiki

 மணாலியின் அழகிய 5 புகைப்படங்கள்

மணாலியின் அழகிய 5 புகைப்படங்கள்

அழகிய மணாலி

PC: Wiki

 மணாலியின் அழகிய 5 புகைப்படங்கள்

மணாலியின் அழகிய 5 புகைப்படங்கள்

அழகிய மணாலி

PC: Wiki

 டல்ஹௌசியின் அழகிய 5 புகைப்படங்கள்

டல்ஹௌசியின் அழகிய 5 புகைப்படங்கள்

அழகிய டல்ஹௌசி

PC: Wiki

 டல்ஹௌசியின் அழகிய 5 புகைப்படங்கள்

டல்ஹௌசியின் அழகிய 5 புகைப்படங்கள்


அழகிய டல்ஹௌசி

PC: Wiki

 டல்ஹௌசியின் அழகிய 5 புகைப்படங்கள்

டல்ஹௌசியின் அழகிய 5 புகைப்படங்கள்


அழகிய டல்ஹௌசி

PC: Wiki

 டல்ஹௌசியின் அழகிய 5 புகைப்படங்கள்

டல்ஹௌசியின் அழகிய 5 புகைப்படங்கள்


அழகிய டல்ஹௌசி

PC: Wiki

 டல்ஹௌசியின் அழகிய 5 புகைப்படங்கள்

டல்ஹௌசியின் அழகிய 5 புகைப்படங்கள்


அழகிய டல்ஹௌசி

PC: Wiki

 ஷிம்லாவின் அழகிய 5 புகைப்படங்கள்

ஷிம்லாவின் அழகிய 5 புகைப்படங்கள்


அழகிய ஷிம்லா

PC: Wiki

 ஷிம்லாவின் அழகிய 5 புகைப்படங்கள்

ஷிம்லாவின் அழகிய 5 புகைப்படங்கள்


அழகிய ஷிம்லா

PC: Wiki

 ஷிம்லாவின் அழகிய 5 புகைப்படங்கள்

ஷிம்லாவின் அழகிய 5 புகைப்படங்கள்


அழகிய ஷிம்லா

PC: Wiki

 ஷிம்லாவின் அழகிய 5 புகைப்படங்கள்

ஷிம்லாவின் அழகிய 5 புகைப்படங்கள்


அழகிய ஷிம்லா

PC: Wiki

 ஷிம்லாவின் அழகிய 5 புகைப்படங்கள்

ஷிம்லாவின் அழகிய 5 புகைப்படங்கள்


அழகிய ஷிம்லா

PC: Wiki

 ஆலியின் அழகிய 5 புகைப்படங்கள்

ஆலியின் அழகிய 5 புகைப்படங்கள்


அழகிய ஆலி

PC: Wiki

 ஆலியின் அழகிய 5 புகைப்படங்கள்

ஆலியின் அழகிய 5 புகைப்படங்கள்


அழகிய ஆலி

PC: Wiki

 ஆலியின் அழகிய 5 புகைப்படங்கள்

ஆலியின் அழகிய 5 புகைப்படங்கள்


அழகிய ஆலி

PC: Wiki

 ஆலியின் அழகிய 5 புகைப்படங்கள்

ஆலியின் அழகிய 5 புகைப்படங்கள்


அழகிய ஆலி

PC: Wiki

 ஆலியின் அழகிய 5 புகைப்படங்கள்

ஆலியின் அழகிய 5 புகைப்படங்கள்


அழகிய ஆலி

PC: Wiki

 சோப்தாவின் அழகிய 5 புகைப்படங்கள்

சோப்தாவின் அழகிய 5 புகைப்படங்கள்

அழகிய சோப்தா

PC: Wiki

 சோப்தாவின் அழகிய 5 புகைப்படங்கள்

சோப்தாவின் அழகிய 5 புகைப்படங்கள்

அழகிய சோப்தா

PC: Wiki

 சோப்தாவின் அழகிய 5 புகைப்படங்கள்

சோப்தாவின் அழகிய 5 புகைப்படங்கள்

அழகிய சோப்தா

PC: Wiki

 சோப்தாவின் அழகிய 5 புகைப்படங்கள்

சோப்தாவின் அழகிய 5 புகைப்படங்கள்

அழகிய சோப்தா

PC: Wiki

 சோப்தாவின் அழகிய 5 புகைப்படங்கள்

சோப்தாவின் அழகிய 5 புகைப்படங்கள்

அழகிய சோப்தா

PC: Wiki

 பின்சரின் அழகிய 5 புகைப்படங்கள்

பின்சரின் அழகிய 5 புகைப்படங்கள்

அழகிய பின்சர்

PC: Wiki

 பின்சரின் அழகிய 5 புகைப்படங்கள்

பின்சரின் அழகிய 5 புகைப்படங்கள்

அழகிய பின்சர்

PC: Wiki

 பின்சரின் அழகிய 5 புகைப்படங்கள்

பின்சரின் அழகிய 5 புகைப்படங்கள்

அழகிய பின்சர்

PC: Wiki

 பின்சரின் அழகிய 5 புகைப்படங்கள்

பின்சரின் அழகிய 5 புகைப்படங்கள்

அழகிய பின்சர்

PC: Wiki

 பின்சரின் அழகிய 5 புகைப்படங்கள்

பின்சரின் அழகிய 5 புகைப்படங்கள்

அழகிய பின்சர்

PC: Wiki

 முக்தேஸ்வரின் அழகிய 5 புகைப்படங்கள்

முக்தேஸ்வரின் அழகிய 5 புகைப்படங்கள்

அழகிய முக்தேஸ்வர்

PC: Wiki

 முக்தேஸ்வரின் அழகிய 5 புகைப்படங்கள்

முக்தேஸ்வரின் அழகிய 5 புகைப்படங்கள்

அழகிய முக்தேஸ்வர்

PC: Wiki

 முக்தேஸ்வரின் அழகிய 5 புகைப்படங்கள்

முக்தேஸ்வரின் அழகிய 5 புகைப்படங்கள்

அழகிய முக்தேஸ்வர்

PC: Wiki

 முக்தேஸ்வரின் அழகிய 5 புகைப்படங்கள்

முக்தேஸ்வரின் அழகிய 5 புகைப்படங்கள்

அழகிய முக்தேஸ்வர்

PC: Wiki

 முக்தேஸ்வரின் அழகிய 5 புகைப்படங்கள்

முக்தேஸ்வரின் அழகிய 5 புகைப்படங்கள்

அழகிய முக்தேஸ்வர்

PC: Wiki

 லேயின் அழகிய 5 புகைப்படங்கள்

லேயின் அழகிய 5 புகைப்படங்கள்

அழகிய லே

PC: Wiki

 லேயின் அழகிய 5 புகைப்படங்கள்

லேயின் அழகிய 5 புகைப்படங்கள்

அழகிய லே

PC: Wiki

 லேயின் அழகிய 5 புகைப்படங்கள்

லேயின் அழகிய 5 புகைப்படங்கள்

அழகிய லே

PC: Wiki

 லேயின் அழகிய 5 புகைப்படங்கள்

லேயின் அழகிய 5 புகைப்படங்கள்

அழகிய லே

PC: Wiki

 லேயின் அழகிய 5 புகைப்படங்கள்

லேயின் அழகிய 5 புகைப்படங்கள்

அழகிய லே

PC: Wiki

Read more about: travel manali india

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more