India
Search
  • Follow NativePlanet
Share
» »தைரியம் இருந்தா இந்த இடங்களுக்கு வாங்க பார்க்கலாம்

தைரியம் இருந்தா இந்த இடங்களுக்கு வாங்க பார்க்கலாம்

"ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி" என சொல்லிக்கொள்ளும் ஆளா நீங்க?. அப்ப ரஸ்க் சாப்பிடவேண்டிய நேரம் வந்தாச்சு. சுற்றுலா சென்று நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்வது என்பதை தாண்டி பயணங்களின் போது வேறு ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களா?. வாங்க, உங்க தைரியத்துக்கு சவால் விடும் இடங்களுக்கு ஒரு பயணம் போகலாம். அடுத்த நொடி என்ன நடக்கும் என்றே கணிக்க முடியாத இந்த இடங்களுக்கு செல்வது நிச்சயம் மிக திர்ல்லான அனுபவமாக அமையும்.

ரூ.8000 வரையிலான இலவச பயண கூப்பன்களை இங்கே இலவசமாக பெற்றிடுங்கள்

டிராஸ் - இந்தியாவின் அண்டார்டிகா :

டிராஸ் - இந்தியாவின் அண்டார்டிகா :

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கார்கில் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரம் 'லடாக்கின் நுழைவுவாயில்' என்று அழைக்கப்படும் டிராஸ் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து பத்தாயிரம் அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்நகரம் தான் இந்தியாவின் மிக குளிரான இடமாக அறியப்படுகிறது.

டிராஸ் - இந்தியாவின் அண்டார்டிகா :

டிராஸ் - இந்தியாவின் அண்டார்டிகா :

வருடத்தின் முக்கால்வாசி நேரம் கடும் பனிப்பொழிவு நிலவும் இந்த டிராஸ் நகரில் இருந்து தான் ஸ்ரீ நகரையும், லேஹ்வையும் இணைக்கும் ஜோசி லா கணவாய் ஆரம்பமாகிறது. கோடை காலத்தில் சில மாதங்கள் மட்டுமே இந்த கணவாய் வழியாக செல்லும் 1D நெடுஞ்சாலை திறந்திருக்கிறது.

டிராஸ் - இந்தியாவின் அண்டார்டிகா :

டிராஸ் - இந்தியாவின் அண்டார்டிகா :

பைக் பயணம் பிடிக்கும் ஒவ்வொருவருக்கும் கனவுப்பயனமாக இந்த ஜோசி லா கணவாய் வழியாக செல்லும் பயணம் இருக்கிறது. அந்த அளவுக்கு மனதை மயக்கும் அற்புதமான காட்சிகளை இந்த சாலையில் பயணிக்கையில் நாம் காண முடியும்.

டிராஸ் - இந்தியாவின் அண்டார்டிகா :

டிராஸ் - இந்தியாவின் அண்டார்டிகா :

குளிர் காலமான நவம்பர் கடைசியில் இருந்து பிப்ரவரி வரை திட்டத்தட்ட வெளி உலகத்துடன் தொடர்பற்ற நகரமாகவே இருக்கிறது. அதே சமயம் மார்ச் முதல் ஜூன் வரை இங்கு அற்புதமான சூழல் நிலவுகிறது. அமர்நாத் குகை, முஸ்கு பள்ளத்தாக்கு, சுரு பள்ளத்தாக்கு போன்ற மலர்கள் பூத்துக்குலுங்கும் இடங்களுக்கு டிராஸ் நகரில் இருந்து டிரெக்கிங் பயணம் போகலாம்.

டிராஸ் - இந்தியாவின் அண்டார்டிகா :

டிராஸ் - இந்தியாவின் அண்டார்டிகா :

டிராசின் சில அற்புதமான காட்சிகள்.

டிராஸ் - இந்தியாவின் அண்டார்டிகா :

டிராஸ் - இந்தியாவின் அண்டார்டிகா :

டிராசின் சில அற்புதமான காட்சிகள்.

டிராஸ் - இந்தியாவின் அண்டார்டிகா :

டிராஸ் - இந்தியாவின் அண்டார்டிகா :

டிராசின் சில அற்புதமான காட்சிகள்.

டிராஸ் - இந்தியாவின் அண்டார்டிகா :

டிராஸ் - இந்தியாவின் அண்டார்டிகா :

அங்கே இருக்கும் கார்கில் போர் நினைவு மண்டபம்

கஹார் டுங் லா :

கஹார் டுங் லா :

உங்களுக்கு பிரியமான ராயல் என்பில்டு வாகனத்தில் உலகத்திலேயே மிக உயரமான சாலையில் பயணம் செல்ல ஆசையெனில் நீங்கள் வர வேண்டிய இடம் லடாக் பகுதியில் இருக்கும் கஹார் டுங் லா என்ற இடத்திற்கு தான்.

கஹார் டுங் லா :

கஹார் டுங் லா :

லடாக்கின் தலைநகரமான லேஹ்வில் இருந்து 39 கி.மீ தொலைவில் கஹார் டுங் லா இருக்கிறது. இந்த பகுதியில் இருக்கும் சாலைகள் கடல் மட்டத்தில் இருந்து 18 ஆயிரம் அடி உயரத்தில் இருப்பவை. லடாக்கின் மிக மிக அழகான இடங்களில் ஒன்றான நுப்ரா பள்ளத்தாக்கை கஹார் டுங் லாவில் இருந்து சிறிது நேர பயணத்தில் அடையலாம்.

கஹார் டுங் லா :

கஹார் டுங் லா :

இந்த பகுதியில் இருக்கும் சவால் என்னவென்றால் மேலே செல்லச்செல்ல ஆக்ஸிஜென் அளவு குறைந்துகொண்டே வரும். இதனால் சுவாசக் கோளாறு இருப்பவர்கள் இந்த பயணத்தை தவிர்ப்பது நல்லது. திடமான உடலும், ஆபத்தான மலைமுகடுகளில் வண்டி ஓட்டக்கூடிய தைரியமும் இருப்பவராக இருந்தால் மட்டுமே இந்த பயணத்தை மேற்கொள்ளுங்கள்.

கடலுக்கு நடுவே ரயில் பயணம் :

கடலுக்கு நடுவே ரயில் பயணம் :

நாம் எத்தனையோ முறை ரயிலில் சென்றிருந்தாலும் ராமேஸ்வரம் நோக்கி செல்லும் ரயிலில் பம்பன் கடல் பாலத்தின் மேல் பயணம் செல்வது ஒருவிதமான பயம் கலந்த அனுபவமாக இருக்கும். இரண்டு பக்கமும் கடல் சூழ்ந்திருக்க அதன் நடுவே கடலை ரசித்தபடி பயணம் செய்திடுங்கள்.

கடலுக்கு நடுவே ரயில் பயணம் :

கடலுக்கு நடுவே ரயில் பயணம் :

இங்கே பயமுறுத்தும் ஒரு விஷயம் 1964ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தை தாக்கிய புயலில் இந்த ரயிலும் அடித்துச் செல்லப்பட்டு நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் பலியானார்கள். இந்த புயலில் அழிந்து போன தனுஸ்கோடி நகரத்தையும் நாம் பார்க்க பாம்பன் பாலத்தில் இருந்து பார்க்க முடியும்.

கடலுக்கு நடுவே ரயில் பயணம் :

கடலுக்கு நடுவே ரயில் பயணம் :

பாம்பன் பாலம்.

கடலுக்கு நடுவே ரயில் பயணம் :

கடலுக்கு நடுவே ரயில் பயணம் :

பாம்பன் பாலம்.

கடலுக்கு நடுவே ரயில் பயணம் :

கடலுக்கு நடுவே ரயில் பயணம் :

பாம்பன் பாலம்.

புக்தல் மடாலயம் :

புக்தல் மடாலயம் :

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சன்ஸ்கர் என்னும் இடத்தில் அமைந்திருக்கிறது புக்தல் புத்த மடாலயம். 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த மடாலயம் ஒரு பெரிய மலையின் முனையில் அமைந்திருக்கும் குகையில் கட்டப்பட்டுள்ளது.

புக்தல் மடாலயம் :

புக்தல் மடாலயம் :

இங்கு மொத்தம் 70 புத்த சந்நியாசிகள் வசிக்கின்றனர். இங்கு ஒரு தியான கூடமும், நூலகமும் அமைந்திருக்கிறது. சில நாட்கள் ட்ரெக்கிங் பயணத்திற்கு பிறகே இந்த மடாலயத்தை அடைய முடியும். லடாக் வருபவர்கள் இந்த மடாலயத்துக்கும் நிச்சயம் வந்து செல்லலாம்.

புக்தல் மடாலயம் :

புக்தல் மடாலயம் :

மடாலயத்தை அடையும் வழி.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X