Search
  • Follow NativePlanet
Share
» »அவசியம் பார்க்க வேண்டிய டெல்லிக்கு அருகில் இருக்கும் அற்புத இடங்கள்!!

அவசியம் பார்க்க வேண்டிய டெல்லிக்கு அருகில் இருக்கும் அற்புத இடங்கள்!!

குளிர் காலத்தில் டூர் போகனுமா? அவசியம் பார்க்க வேண்டிய டெல்லிக்கு அருகில் இருக்கும் அற்புத இடங்கள்!!

By Bala Karthik

தலைநகரமான தில்லியில் பனிப்புகையினால் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இருப்பினும், தில்லியானது பெயர்பெற்ற மலைப்பகுதிகளுக்கும், காடுகளுக்கும், வரலாற்று இடங்களுக்கும், என பலவற்றிற்கு புகழ்மிக்க இடமாக விளங்குகிறது. இந்த நகரம் முழுவதும் அனைத்து விதமான பயண ஆர்வலர்களுக்கும் ஏற்ற இலக்கை இவ்விடமானது கொண்டிருக்கிறது.

இந்த நகரமானது பிரதான விடுமுறை இலக்கை கொண்டிருக்க, எண்ணற்ற வரலாற்று நினைவு சின்னங்களும் நிரம்பி வழிய, தில்லியின் வசிப்பிடமானது இந்த நகரத்திற்கு வெளியே நாம் வர உதவ, நாடு முழுவதும் காணப்படும் பல்வேறு இடங்களின் அழகையும் கண்டு நாம் வார விடுமுறையில் குதூகலிக்க, இந்த நகரமானது முற்றிலும் புத்துணர்ச்சியை தருவதோடு, ஆற்றல் அளவையும் நமக்கு முழுவதுமாய் தருகிறது. இப்போது சில குளிர்க்கால விடுமுறை இலக்கை நாம் தில்லி நகரத்தில் தெரிந்துக்கொள்வதோடு, அவற்றுள் ஒன்றில் நீங்கள் பிரவேசிக்க ஏதுவாகவும் பயணத்தை அமைத்திடலாமே.

நௌக்குச்சியாட்டல்:

நௌக்குச்சியாட்டல்:

சிறு குக்கிராம ஏரியான நௌக்குச்சியாட்டல், அமைதியை நாடி வருபவருக்கும் இயற்கை அன்னையை கண்டு வியப்பின் எல்லையில் பயணிப்போருக்கும் ஏற்ற இடமாக அமைகிறது. இவ்விடமானது ஒன்பது மூலை ஏரியை கொண்டிருக்க, இவ்விடத்தின் நீளமானது 1 கிலோமீட்டராகவும், 40 மீட்டர் ஆழமாகவும் இருக்கிறது.

புகழ்மிக்க மலைப்பகுதியான நைனிட்டால் அருகாமையில் இது அமைந்திருக்க, இந்த சிறிய குக்கிராமத்திற்கான வரலாறாக சுவாரஸ்யமான புராணமானதும் இணைந்து காணப்படுகிறது. இந்த புராணமாக, இங்கே வரும் ஒருவரால் ஏரியின் ஒன்பது மூலையின் கரையும் மட்டற்ற மகிழ்ச்சியை மனதில் தருமெனில், அந்த நபர் மெல்லிய காற்றில் பறந்து இரட்சிப்பையும் அடையக்கூடும் என சொல்லப்படுகிறது.

PC: SHUVADIP

அமிர்தசரஸ்:

அமிர்தசரஸ்:

ஆன்மீக குளிர்க்கால இடைவேளையை கொண்டிருக்கும் இவ்விடத்தின் மறுவடிவமாக சீக்கியர்களும், அமிர்தசரஸில் காணப்படுகின்றனர். புது தில்லியிலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆன்மீக நகரமானது காணப்பட, இந்த தலைநகரத்திலிருந்து நாம் பார்க்க முயல வேண்டிய முக்கிய இடமாகவும் இது காணப்படுகிறது.

இங்கே வரும் ஒருவரால், ஆயிரக்கணக்கானோரை பொற் கோவில் முன்னே ஒவ்வொரு நாளும் பார்க்க முடிய, கடவுளிடம் அமைதியை தேடி செல்லும் இவர்கள், இந்த நகரத்தின் சுவைமிக்க சமையலை உண்டும் மன மகிழ்வதுண்டு.

PC: Jyoti dasila

ஷோஜா:

ஷோஜா:


குள்ளு நெடுஞ்சாலையில் காணப்படும் ஷோஜா, விடுமுறைக்கு ஏற்ற இலக்காக அமைவதோடு, தலைசிறந்த இமாலய தேசிய பூங்காவின் ஒரு அங்கமாகவும் காணப்பட, இவ்விடம் ஒரு சிலருக்கே தெரிந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இயற்கை அழகு மற்றும் ஆப்பிள் பழத்தோட்டங்கள் நிரம்பி வழியும் அழகிய இடமாக இது அமைய, அமைதியானது இப்பகுதியில் நமக்கு கிடைக்கிறது. தில்லியின் ஒரு தலை காதல் கொண்ட உங்கள் பணியின் நிமித்தம் நீங்கள் நிலைத்தடுமாறி போக, உங்கள் மனதின் புத்துணர்ச்சிக்கு ஏற்ற சிறந்த இடமாக இது அமைவதோடு, ஆத்மார்த்தமான உணர்வையும் உங்கள் மனதில் விதைத்திடுகிறது.

PC: Travelling Slacker

 கஜுராஹோ:

கஜுராஹோ:

இந்த நகரத்திலிருந்து நாம் கால் தூரம் செல்ல, பெயர் பெற்ற மத்திய பிரதேசத்தின் கஜுராஹோ நினைவிடக்குழு நோக்கி உங்களை அழைத்து செல்கிறது. இவ்விடமானது அழகான சிற்பம் கொண்ட ஆலயங்களால் நிரம்பி வழிய, அவை காலம் கடந்த சாண்டேல் வம்சத்தினரது எனவும் தெரியவர, இங்கே நாம் செய்ய வேண்டிய விஷயங்களும் எண்ணற்றவை.

இங்கே காணப்படும் நினைவு சின்னங்களை காண தடையை நீங்களே போட்டுக்கொள்ளாமல் இருப்பதன் மூலம்; இதன் அருகாமையில் காணப்படும் ரானேஹ் நீர்வீழ்ச்சிகளையும், மற்றுமோர் வரலாற்று நகரமான ஓர்ச்சாவையும் காண, எண்ணற்ற வரலாற்று தளங்களுக்கு இவ்விடம் வீடாக விளங்குகிறது.

PC: Ramón

 சிம்லா:

சிம்லா:

குளுமையான மலைப்பகுதியையும், அழகிய ஆப்பிள் தோட்டத்தையும் கொண்டிருக்கும் நிலப்பரப்பு வடிவம் தான் சிம்லா எனப்பட, இந்த இலக்கை நாம் காண., மீண்டும் மீண்டும் காண வேண்டிய ஆர்வத்தையும் மனதில் தூண்டுகிறது.

இங்கே வரும் ஒருவரால் அழகிய மால் சாலையும் அலங்கரிக்கப்பட, பழங்காலத்து ஜக்கு ஆலயம் மற்றும் தேவாலயங்களையும் நம்மால் காண முடிய, அவை காலனித்துவ காலத்தை கடந்தது என்பதும் தெரியவருகிறது. குப்ரி மற்றும் சாளி எனப்படும் இரு இன்பத்தை தரும் இடமானது சிம்லாவில் காணப்பட ஒத்த அழகையும் அது நம் கருவிழிகளுக்கு பரிசாய் தருகிறது.

PC: Unknown

அவுலி:

அவுலி:

நம் நாட்டின் பெயர்பெற்ற பனிச்சறுக்கு இடங்களுள் ஒன்றாக குல்மார்க்கிற்கு அடுத்து விளங்கும் இடம் தான் அவுலியாகும். குளிர்க்காலமானது வர, விரைவான பனிச்சறுக்கு நிரம்பிய இடமாக அவுலி அமைய, உங்களுடைய சந்தோஷத்திற்கு டாப் கியர் போட்டு வானில் பறந்திடுங்களேன்.

இவ்விடமானது சாகச, பனிச்சறுக்கு, மற்றும் சாகச விளையாட்டு ஆர்வலர்களுக்கு ஏற்ற இலக்காக அமைகிறது. இங்கே வருவதனால் செவிக்கொடுத்து கேட்கப்படும் கொண்டோலா கேபிள் கார் சவாரி பயணத்தையோ, அல்லது ஓக் காடுகள் வழியான பயணத்தையோ என இங்கே காணப்படும் உயரிய சிகரத்திலிருந்து அழகிய சூரிய உதயத்தையும் நாம் பார்த்து ரசித்திடலாம்.

PC: Unknown

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X