» »இந்த சில் க்ளைமெட்டில் ஜாலியா சுத்திப் பாக்க ஏத்த இடமெல்லாம் எது? அங்கெல்லாம் என்ன ஸ்பெஷல்?

இந்த சில் க்ளைமெட்டில் ஜாலியா சுத்திப் பாக்க ஏத்த இடமெல்லாம் எது? அங்கெல்லாம் என்ன ஸ்பெஷல்?

Written By: Bala Karthik

பயண ஆர்வலர்களுக்கும், சாகச விரும்பிகளுக்கும் ஏற்ற இடமாக நம் நாட்டில் அமைய, சாகசங்களை காட்டிலும் குளிர்க்காலமானது இவ்விடங்களில் சிறப்பாக அமைய, இயற்கை போதை ஏற்றும் இவ்விடங்கள் நம் இதயத்தை படப்படவென அடிக்க தூண்ட, பல்வேறு சவால்களையும் நம்மால் இங்கே ஏற்கவும் வேண்டியிருக்கிறது. நம் நாட்டின் இரு அழகிய மாநிலங்களான இமாச்சலம் மற்றும் உத்தரகாண்ட், கம்பீரமான இமாலய தொடர்ச்சியை மகுடமாக கொண்டு விளங்க, சாகச விரும்பிகளின் தாகத்தையும் தீர்த்திடுகிறது.

குளிர்க்காலங்களை பெரும்பாலான மக்கள் வகைப்படுத்தமாட்டார்கள். இருப்பினும், இமாலய தொடர்ச்சியின் பனி அளவானது அதீதமாகவும் காணப்பட, கால நிலையை பொறுத்தவாரே பயண ஆர்வலர்களால் பயணமானது பிரிக்கப்படுகிறது. இந்த அழகிய காட்சிகள் நிறைந்த பசுமையான புல்வெளியிலும், மாயாஜால தன்மைக்கொண்ட ஓக் மரங்களுடன் இணைந்த, அழகிய நீர்வீழ்ச்சியும், சிறு குக்கிராமங்களும் காணப்பட, இந்த பயணத்தின் மூலமாக பரந்து விரிந்த காட்சிகளானது பனி மூடிய மலையையும் கொண்டிருக்கிறது.

உங்கள் அறிவை சேகரித்து வைக்க வேண்டியது அவசியமாக, பனி நிறைந்த மலைகளையும், குறுகிய பாதை வழியையும், அடர்ந்த காடுகளையும் என உன்னதமான ஒட்டுமொத்த காட்சிகளை நம் கண்களுக்கு விருந்தாக படைக்க, பெருமூச்செறிந்து பார்க்க வைக்கும் சூரிய அஸ்தமனம் மற்றும் சூரிய உதயத்தையும் என வாழ்க்கையானது இதமான அனுபவத்தை மனதிற்கு தந்திடுகிறது.

ரூப்குண்ட் பயணம்:

ரூப்குண்ட் பயணம்:


மிதமான பயண கடினத்தை கொண்டிருக்க, இப்பயணத்தில் உத்தரகாண்ட் இரகசிய ஏரி அல்லது ரூப்குண்ட் ஏரியானது விரைவாக பயணிப்பவர்களுக்கு ஏதுவாக அமைய, இமாலயத்தை போன்ற பல்வேறு பாதகங்களையும் நம்மால் இங்கே எதிர்க்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இந்த ஏரியானது பனி மூடிய மௌன்ட் திரிசூலை சூழ்ந்திருக்க, 16,499 அடி உயரத்தில் இவ்விடமானது காணப்படுகிறது.

இந்த ஏரியின் கீழ்ப்புறத்தில் மனித எலும்பு கூடுகள் கிடப்பதாக செய்திகள் உலவுகின்றன. பனி உருகுவதனால் இதனை நம்மால் தெளிவாக பார்க்க முடிகிறது, எண்ணற்ற சுற்றுலா பயணிகளையும் இவ்விடமானது ஈர்க்கிறது.

இந்த பயணத்தில் பின்பற்றப்படும் வழியானது கண்கவர் பயணமாக மாபெரும் அழகிய ஓக் மற்றும் ரோடென்ட்ரன் மரங்களை கொண்டிருக்கிறது. இந்த பயணத்தின் வழியாக மலைமீது நதியும், ஈர்க்கும் மலைமுகடுகளும், பசுமையான காடுகளும், என இணைந்து கண்கொள்ளா காட்சியை கருவிழிகளுக்கு பரிசாய் தருகிறது.

PC: Abhijeet Rane

 குவாரி கணவாய்:

குவாரி கணவாய்:


கார்ஹ்வால் இமாலயத்தில் காணப்படும் குவாரி கணவாய், பல மதிமயக்கும் காட்சியை நம் கண்களுக்கு தருகிறது. நீங்கள் பயணம் செய்வதில் கத்துக்குட்டியாக இருப்பின், குவாரி கணவாய் உங்களுடைய பயணத்திற்கு ஏற்ற இடமாக அமைகிறது.

இங்கே வருபவர்களால் எண்ணற்ற அழகிய காடுகளானது பார்க்கப்பட, அவை மலர்ந்த ரோடென்ட்ரன் மற்றும் ஓக் மரங்களையும் கொண்டிருக்கிறது.

இந்த பகுதியானது உள்ளூர் மேய்ப்பாளர்களால் பயன்படுத்தப்பட, இமாலய தொடர்ச்சியின் அதீத பசுமைக்கொண்ட ஒரு இடத்தை அழகுடன் சேர்த்து ஆராய நம்மை இவ்விடமானது அழைக்க, அற்புதமான பனி போர்த்தப்பட்ட சிகரத்தையும் கொண்டிருக்கிறது. இவ்விடமானது அழகால் புதைந்திருக்க, குவாரியின் உச்சியினை நுழைவாயில் என்னும் அர்த்தம் கொண்டும் அழைக்கப்படுகிறது.

PC: Hemanth200204

பிரம்மாட்டல்:

பிரம்மாட்டல்:

இமாலய தொடர்ச்சியின் மற்றுமோர் இரத்தினமாக விளங்கும் இவ்விடம், உலகிலேயே பிடித்தமான பயண இடமாகவும் அமைகிறது. இப்பயணமானது சவாலான நிலப்பரப்பை கொண்டிருக்க, கண்கொள்ள அழகையும் காட்சியாக தருவதோடு, மிகவும் முனைப்புடன் காணக்கூடிய பயணமாகவும் அமையக்கூடும்.

இமாலய தொடர்ச்சியின் மத்தியில் காணப்படும் இவ்விடம், அடர்ந்த போர்வையாக பனியை கொண்டு காண, பயண ஆர்வலர்களின் சவாலுக்கு ஏற்றதாகவும் அமைகிறது.

PC: Unknown

ஹம்ப்தா கணவாய்:

ஹம்ப்தா கணவாய்:

ஒவ்வொரு சாகச விரும்பிகளுக்கு ஏற்ற இடமாக காணப்படும் ஹம்ப்தா கணவாய் பயணம், தனித்துவமிக்க நிலப்பரப்பை மணலியிலிருந்து இமாச்சல பிரதேசம் வரை கொண்டிருக்கிறது.

இப்பயணத்தினால் கனவு உலகத்தில் நாம் வாழ, வழக்கத்திற்கு மாறான குள்ளுவின் பசுமையான பள்ளத்தாக்குகள் வழியாகவும் நம்மை அழைத்து செல்ல, பனி மூடியும் காட்சியளிக்கிறது.

இதன் உச்சியினை அடையும் ஒருவர், இவ்விடத்தின் மாபெரும் காட்சியையும் காண முடிகிறது. இந்த பள்ளத்தாக்கின் ஒட்டுமொத்த காட்சியானது உச்சியிலிருந்து நம் மனதை மயக்கவும் செய்கிறது.

PC: Unknown

 கொச்சாலா:

கொச்சாலா:

தாவரம் மற்றும் விலங்கினத்தை வண்ணமயமாக கொண்டு காணும் இவ்விடம் துடிப்பானதாகவும் அமைய, சிக்கிமின் கொச்சாலா., அழகிய கஞ்சன்ஜுங்கா தேசிய பூங்காவை கொண்டிருக்க இதனால் மனமானது தத்தி தாவி செல்கிறது.

இப்பயணத்தின் சிறப்பம்சமாக கஞ்சன்ஜுங்கா நம்மை தவிர்த்திடாமல் அழைத்து செல்ல, ஆனால் இதன் மேல்புறமானது பல்வேறு பிற உச்சியினையும் கொண்டிருக்க; இந்த சாகச பயணமானது தெளிவான பார்வையை நமக்கு தருவதோடு, இங்கே நாம் பார்க்கும் நிலப்பரப்பு ஆனந்தத்தில் நம்மை மூழ்கவும் செய்திட, பல்வேறு விதமான மலர்கள், ஈர்க்கும் பசுமையான இடங்கள் என பலவற்றையும் இவ்விடமானது கொண்டிருக்கிறது.

PC: maxlkt

Read more about: travel india welcome 2018

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்