உணாவின் பாசோலி கிராமத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற மத வழிபாட்டுத்தலம் தான் பீர் நிகாஹா. உணாவில் இருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த வழிபாட்டுத்தலத்திற்கு எண்ணற்ற பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.
பீர் நிகாஹா கண்காட்சி ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் இங்கு நடத்தப்படுகிறது. இருந்தபோதிலும், 'ஜேதா விர்வார்' என்ற மதரீதியான முக்கியத்துவம் வாய்நத முதல் மாதத்தில் தொலைதூரங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்திற்கு வந்து செல்வார்கள்.



Click it and Unblock the Notifications