Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» மேற்கு சம்பரன்

மேற்கு சம்பரன் - பயணிகளின் உள்ளக்களிப்பு!

22

பீகாரின் நிர்வாக மாவட்டமான மேற்கு சம்பரன் சுற்றுலாவிற்கு ஏற்ற பல தளங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. பச்சைப் பசேலென்ற காடுகள், சமவெளிகள், பலவகையான வனவிலங்குகள், பறவைகள் என பார்ப்பதற்கு இங்கு பல விசயங்கள் உள்ளன.

பாரம்பரியமிக்க நகரமான மேற்கு சம்பரானின் சுற்றுலாத் துறை நகர் முழுவதையும் கண்டுகளிக்க வழி செய்கிறது. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்களின் இங்கு பயணிப்பது வசதியாக இருக்கும்.

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

வால்மிகி தேசியப் பூங்கா, திரிவேணி கரை, பவனாங்கரி, பிக்நதோஹரி, சுமேஷ்வர் கோட்டை, பிருந்தாவனம், நந்தகார்ஹ், அசோகா ஸ்தூபிகள் என பலவகையான சுற்றுலா தளங்கள் இங்கு உள்ளன.

பயணிக்க சிறந்த பருவம்

குளிர்காலம் முழுதும் மிதமான வானிலை நிலவுவதால் அக்டோபரில் இருந்து மார்ச் வரை பயணிப்பது சிறந்ததாக கருதப்படுகிறது.

மேற்கு சாம்பரன் பயணிக்கும் வழிகள்

மற்ற நகரங்களுடன் சாலை, விமானம் மற்றும் ரயில் போக்குவரத்துக்களை மேற்கு சம்பரான் கொண்டுள்ளதால் பயணிகள் வசதியாக பயணிக்க முடிகிறது.

மேற்கு சம்பரன் சிறப்பு

மேற்கு சம்பரன் வானிலை

சிறந்த காலநிலை மேற்கு சம்பரன்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது மேற்கு சம்பரன்

  • சாலை வழியாக
    தேசிய நெடுஞ்சாலை எண் 28பி மேற்கு சம்பரான் நகரை மற்ற ஊர்களுடன் இணைக்கிறது.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ஏராளமான சிறிய சந்திப்புகளைக் கொண்ட நார்காடியாகாஞ்ச் என்ற ரயில் நிலையம் இங்கு அமைந்துள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மேற்கு சம்பரனின் அருகாமை விமான நிலையமாக பாட்னா விமானம் நிலையம் அறியப்படுகிறது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed